என்று தணியும் இந்தக் கொடுமை? நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கு
ராமேசுவரம், செப்.25- நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, மீனவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியதால் பர பரப்பு ஏற்பட்டது.ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் (23.9.2023) 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க் கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.அவர்கள்…
பா.ஜ.க. எச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்கு
சிவகங்கை, செப். 25- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தந்தை பெரி யார் மற்றும் பெண்களை இழிவாக விமர்சித்து பேசிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மீது சிவகங்கை காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவிலில்…
வருமான வரி பூச்சாண்டிக்கெல்லாம் அ.தி.மு.க. பயப்படாதாம்! பிஜேபிக்கு ஜெயக்குமார் பதிலடி
சென்னை, செப். 25- அதிமுக கூட் டணியில் பாஜக இல்லை என்று மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அதிமுக மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.…
2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பவள மணிகள்: கீழடி ஆய்வில் கண்டுபிடிப்பு
சிவகங்கை, செப். 25- கீழடி அகழாய்வில் 2 சூதுபவள மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 2500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே கீழடியில் அகழாய் வுப் பணி கடந்த 2015ஆ-ம் ஆண்டு முதல்…

சிசேரியன்: ஏன், எதற்கு,எப்படி?
சிசேரியனின் வரலாறு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. இருப்பினும், இறப்புக் கான சாத்தியம் அதிகம் இருந்ததால் 1926 வரை அது பெருமளவில் தவிர்க்கப்பட்டது. 1926இல், மன்ரோ கெர் (Munro Kerr) அடிவயிற்றின் குறுக்காகக் கருப் பையைக் கீறி குழந்தையை வெளியே எடுக்கும்…

மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேச்சு!
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடகமாடும் பி.ஜே.பி.க்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்! புதுடில்லி, செப். 25 - தேர்தலை மனதில் வைத்து அவசரகதியில் மக ளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறை வேற்றியுள்ள பி.ஜே.பி.க்கு வரும் தேர் தலில் மக்கள் சரியான பாடம் புகட்டு வார்கள் என…

பண்பாடா – நியாயமா! எது முதலில்?
பண்பாடா - நியாயமா! எது முதலில்?மனிதர்களின் மனதில் உள்ள தன்முனைப் புக்கு பல நேரங்களில் பலியாவது சீரிய நட்பும், சிறந்த பண்பாட்டுப் பழக்கமுமே!நாம் மற்றவர்களோடு உரையாடும் போது, குறிப்பாக விவாதிக்கும்போது, நம்முடைய கருத்தில் உள்ள உண்மை, நியாயம், தேவை இவற்றை வலியுறுத்தி,…