ஜாதி மறுப்பு இணையேற்பு
தமிழொலி - சுகுமார் குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 22. 2. 2024)
மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம்!
வரவேற்புரை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) முன்னிலை: மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள்: இரா.வெற்றிக்குமார், எ.சிற்றரசன், தா.தம்பிபிரபாகரன், மு.அருண்குமார் கோ.வேலு, மா.செல்லத்துரை, ப.வேல்முருகன், சு.அறிவன், க.ஜெகநாதன், க.வெற்றிவேல், முனைவர் வே.இராஜவேல், ச.குமார்,நா.கமல்குமார், அ.சவுந்தரபாண்டியன்…
‘சுயமரியாதைச் சுடரொளி’ சி.டி.நாயகம் உருவச்சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
திராவிட இயக்க சமூகநீதி முன்னோடி தொண்டறச் செம்மல் சி.டி.நாயகம் உருவச் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‘‘சுயமரியாதைச் சுடரொளி செ.தெ.நாயகம்'' என்ற புதிய புத்தகத்தினை தமிழர் தலைவர் வெளியிட, சி.டி.நாயகம் அவர்களின் கொள்ளுப் பேரன்…
பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு : கல்வித்துறை தகவல்
சென்னை,பிப்.23- தமிழ்நாடு 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கின்றனர். அர சுப்பள்ளி மட்டுமின்றி உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் மாண வர்கள் சேர்க்கை எமிஸ்…
என்று தொலையும் இந்த ஆன்லைன் வர்த்தகம்? மேலும் ஒரு அரசு ஊழியர் தற்கொலை
நெல்லை,பிப்.23- ஆன்லைன் வர்த்தகத்தில் பண இழப்பு ஏற்பட் டதால் திருநெல்வேலியில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற் கொலை செய்துகொண்டார். பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. ஏ காலனியைச் சேர்ந்தவர் கண்ணன். உள்ளாட்சி தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவரது…
அ.தி.மு.க. ஆட்சியை விட தி.மு.க. ஆட்சியில் சாகுபடி பரப்பளவு அதிகம்
சட்டப் பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல் சென்னை, பிப். 23 சட்டப் பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதில ளித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று (22.2.2024) பேசியதாவது: தமிழ்நாட்டில் அரவை மற்றும் பந்து கொப்பரைகள் 1.19 லட்சம்…
கலைஞர் நினைவிடம் வரும் 26 ஆம் தேதி திறப்பு
சென்னை, பிப்.23 அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்கள் 26.2.2024 அன்று திறக்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சி உறுப்பினர் களும் பங்கேற்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத் துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று (22.2.2024)…
புகையிலை விற்பனை 7,693 கடைகள் மூடல்
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுகன் தீப் சிங் பேடி தகவல் சென்னை, பிப்.23 தமிழ்நாட்டில் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட 7,693 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். தமிழ்நாட்டில் புகையிலை மற்றும் நிகோடின் அடங்கிய பொருட்களுக்கு…
ஒன்றிய அரசின் உதவி கிடைக்காமையால் மாநில அரசின் கடன் நிதி பற்றாக்குறை அதிகரிப்பு
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு சென்னை, பிப்.23 தமிழ்நாடு சட்டப் பேரவையில் பொது நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (22.2.2024) பேசியதாவது: இந்த அரசுக்கென்று மாபெரும் தமிழ்கனவு உள்ளது. சமூக…
கலவரத்தைத் தூண்ட சதியா?
போலி வீடியோக்களைப் பரப்பும் சமூக விரோதிகள் சென்னை, பிப்.22 கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் வடஇந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டன. அதிலும் பா.ஜ.க. ஆதரவு தளங்களில் இதுபோன்ற செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டன. இந்த வதந்திகள் மிகப் பெரிய…
