அன்னை மணியம்மையார்பற்றி தந்தை பெரியார்

  என் உடல் நலத்தைப் பேணவும் எனக்குப் பின் கழகத்தை நடத்திச் செல்லவும் சொத்துக்களைக் காக்கவும் நம்பிக் கையான வாரிசு மணியம்மை. (25.9.1949) மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு,…

viduthalai

மார்ச் 10 – அன்னையின் 105ஆவது பிறந்த நாள்

  திராவிடர் கொடி திராவிட நாடும், திராவிட சமுதாயமும் இந்திய நாடு, இந்தியச் சமுதாயம் என்பது போன்ற ஒரு கற்பனை நாடும், கற்பனைச் சமுதாயமும் அல்ல; கற்பனைச் சொற்களும் அல்ல. வேத - புராண - இதிகாசங்களுக்கு முன்பிருந்தே திராவிட நாடும்,…

viduthalai

கையளவு கருவியான கைப்பேசியை ஆயுதமாக ஏற்போம்! வெற்றி நமதே!!

  தகவல் தொழில் நுட்பக்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சங்கநாதம்! திருச்சி, மார்ச் 3; கையளவு கருவியான கைப்பேசியை ஆயுதமாக ஏற்போம், வெற்றி நமதே! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். திராவிடர் கழகத் தகவல் தொழில்…

viduthalai

லேண்டர் செயல்பாட்டை நிறுத்தியது

கேப் கேனாவெரல், மார்ச் 2 அமெரிக்காவில் இன்ட்யுடிவ் மெஷின்ஸ் என்ற நிறுவனம் ஒடிசியஸ் என்ற தனியார் விண் கலத்தை கடந்த 22ஆம் தேதி நிலவுக்கு அனுப்பியது. இது நிலவின் தென்துருவத் தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. எனினும் இது தரையிறங்கும்போது நிலவின் மேற்பரப்பில்…

viduthalai

‘பெரியார் உலகம்’ நன்கொடை

வேலூர் மாவட்ட கழக காப்பாளர் குடியாத்தம் வி. சடகோபன் - ஈசுவரி இணையர் தமது 50ஆம் ஆண்டு பொன் விழா மணநாள் (23.2.2024) மகிழ்வாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 'பெரியார் உலகம்' நன்கொடை ரூ.10,000 வழங்கினர். கழகத் தலைவர்…

viduthalai

நன்கொடை

பெரியார் திடல் ப.சீதாராமன் அவர்களின் 69ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (29.2.2024) ப. சுப்பிரமணியன் - சுப்புலட்சுமி இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 'பெரியார் உலகம்' நன்கொடை ரூ.10,000 வழங்கினர். (தஞ்சாவூர் - 29.2.2024)

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழா

முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் திருச்சி மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து…

viduthalai

இணையேற்பு வரவேற்பு விழா

தஞ்சாவூர் பி. வேணுகோபால் - வி. சரஸ்வதி இணையரின் மகன் மருத்துவர் வி. அரிகிருஷ்ணா, சிறீரங்கம் ஆர். சுகுமார் - எஸ். ஜெயந்தி இணையரின் மகள் மருத்துவர் எஸ். ஜெ. காயத்ரி ஆகியோரது இணையேற்பு வரவேற்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

*மணப்பாறையில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். * விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பள்ளிக்…

viduthalai

இந்தியா கூட்டணி ஆட்சிதான் டில்லியில் – கலைஞரின் அடுத்த பிறந்த நாளை வரும் ஜூன் 3 இல் டில்லியில் வெற்றி விழாவாகக் கொண்டாடுவோம்!

* கலைஞர் சிலை வெறும் உருவமல்ல! எதிர்ப்பிலே எதிர்நீச்சல் போட்ட தத்துவம்! * 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் சாதனைகள் எல்லாம் வேதனைகள்தாம்! * விவசாயிகள் தலைநகர் டில்லியிலே மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகிறார்கள் - கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றவில்லை மோடி அரசு…

viduthalai