மறைவு
சிதம்பரம் கழக மாவட்டம், புவனகிரி நகர கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் ஆசிர்வாதம் அவர்களின் மூத்த மகன் ஆ.இ.ராஜேந்திரன் (வயது 52) 3.10.2023 அன்று உடல் நலமின்றி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவலறிந்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.…
‘விடுதலை’ மற்றும் ‘உண்மை’ இதழ்களுக்கு சந்தா
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 90ஆவது பிறந்த நாள் பரிசாக 56ஆவது முறையாக 22 விடுதலை, மற்றும் உண்மை இதழ்களுக்கு சந்தாக்கள் மொத்த தொகையாக ரூ.23000அய் குமரி மாவட்ட செயலாளர் கோ. வெற்றி…
‘விடுதலை’ சந்தா
புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழக உழவர்கரை நகராட்சி தலைவர் சு.துளசிராமன் அவர்களின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சந்தித்து பயனாடை அணிவித்தார். கழகத் தலைவர் அவருக்கு சால்வை அணிவித்தார். துளசிராமன்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)அர்ச்சகர் பிரச்சினை - பல்வேறு தகவல்கள்தொகுப்பு: மின்சாரம்பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி... ஆன்மிகப் பணியில் சத்தியபாமா‘பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்லக் கூடாது’, ‘சாமி சிலைகளை பெண்கள் தொட்டால் தீட்டு’ என்றெல்லாம் சொல்லி ஆன்மிகத்தில் பெண் களுக்கு…
நடக்க இருப்பவை
7.10.2023 சனிக்கிழமை"மாநில நல்லாசிரியர் விருது" பாராட்டு விழாஅரசம்பட்டி: மதியம் 2.15 மணி ⭐ இடம்: ஏ.கே.ஜி. திருமண மண்டபம், அரசம்பட்டி ⭐ வரவேற்புரை: ப.இளையராஜா ⭐ தலைமை: அண்ணா சரவணன் (மாநிலத் தலைவர் ⭐ ஒருங்கிணைப்பு: ச.ஜோதிபாஸ் ⭐ முன்னிலை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) சிறப்பு…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
“இவர்தான் கலைஞர்!” பன்னாட்டு கருத்தரங்கம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி கருத்தரங்கத்தின் நிறைவு பேருரை ஆற்றினார்தஞ்சாவூர், அக். 6 - தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கலைஞர் மு.கருணா நிதி அரசியல் அறிவியல் மய்யம்…
கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் அரங்கத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
இன்று (6.10.2023) தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுகிற தஞ்சை புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை திராவிடர் கழகத் தலைவர்…
மறைவு
திருநாகேஸ்வரம் நகர கழக மேனாள் தலைவர், பெரியார் பெருந் தொண்டர் பெத்தான் மு.கோவிந்தராசு (வயது 91) நேற்று (5.10.2023) வியாழன் மாலை 5.45 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அன்னாரது இறுதி நிகழ்வு கள் இன்று (6.10.2023)…
பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு மருந்தியல் ஆராய்ச்சிக்கான விருது
திருச்சி, அக். 6 - போபால் நகரிலுள்ள RB Science Enterprising Bioscience Research என்ற அமைப்பு பெரியார் மருந் தியல் கல்லூரியின் மருந்தாக்கவி யல் துறை பேராசிரியர் முனை வர் இரா. இராஜகோபாலனுக்கு மருந்தியல் ஆராய்ச்சிக்கான விருது வழங்கி சிறப்பித்துள்ளது. முனைவர்…