தேர்தல் நெருங்கும் நேரம் டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் மேலும் மேலும் தீவிரம் – திக்குமுக்கு ஆடுகிறது பிஜேபி
சண்டிகார், மார்ச் 4- பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட் டத்தில் ஈடுபட் டுள்ள விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப் படுத்த முடிவு செய்துள்ளனர். அதன் படி நாடு முழுவதும் 10ஆம் தேதி ரயில் மறிய லுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். விவசாயி…
உண்மையை உணர்த்தும் ஈரோட்டுக் கண்ணாடி
நாட்டில் திரையிட்டு நடத்தப்படும் சட்ட விரோத அரசு செயலை தோலுரித்துத் தெளிவாகக் காட்டக் கூடியத் தன்மையைப் பெற்றது ஈரோட் டுக் கண்ணாடி என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டான ஒரு செய்தி இது. தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கைகள் அரசுக்கு, சமூகத்துக்கு, கட்சிகளுக்கு,…
மோடியின் பத்தாண்டு ஆட்சியில் ரயில்வே கட்டணம் 107 சதவீதம் உயர்வு இதுதான் மோடி முன்னர் தந்த உத்தரவாதத்தின் விளைவு – குடந்தை கருணா
ரயில்வே பயணத்தில் பயணிகளின் சராசரி கட்டணம் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2013இல் 0.32 ரூபாயாக இருந்தது. மோடியின் ஆட்சியில் 2021-2022இல் இது 0.66 ரூபாயாக அதாவது 107 சதவீதம் உயர்ந்துள்ளது. இதையும் மோடி ஆட்சியின் வளர்ச்சி என சங்கிகள் வாந்தியெடுக்கக்கூடும். ஏழைகளுக்கு…
உடல் பருமன் பாதிப்பு – நம் இளைஞர்கள் கவனிக்க!
உலக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாக - உலகளாவிய ஆய்வறிக்கை கூறும் தகவலை அறிவியல் தூரிகையான லான்செட் (Lancet) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய இளம்பிராயத்தினர் - இந்தப்…
கங்கை – பசுமைத் தீர்ப்பாயம் அபாய அறிவிப்பு
பக்திப் போதையில் சிக்கிய ஹிந்துக்கள் புனிதமாக நினைக்கும் விடயங்களில் ஒன்று கங்கை. இமயமலையில் உருவாகும் இந்த கங்கை நதியில் நீராடினால் அனைத்துப் பாவங்களும் கழியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்…
யாரிடம் மரியாதை
நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம் அனேகமாய் செத்துப் போனவர்களிடமேயொழிய இருப்பவர்களிடமில்லை. - ('குடிஅரசு', 22-3-1931)
மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.3.2024) மயிலாடுதுறையில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத்…
ஒரே கேள்வி!
இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மோட்டார் பைக் பயணியும், யூடியூபருமான ஃபெர்னாண்டா என்பவர் 7 பேரால் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவரும், அவரது கணவரும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ஒன்று, இரண்டு அல்ல; தொடர்ந்து பெண்களுக்கு…
167 ஆண்டுகால வரலாறு படைத்த சென்னை பல்கலைக் கழகம் தத்தளிக்கிறது! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
♦ 167 ஆண்டுகால வரலாறு படைத்த சென்னை பல்கலைக் கழகம் தத்தளிக்கிறது! ♦ தமிழ்நாடு ஆளுநர் தலையீட்டால் துணைவேந்தரே இல்லாது நடக்கும் சென்னை பல்கலைக் கழகம்! ♦ ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களைக் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து…
முத்தமிழறிஞர் கலைஞர் சிலைக்கு ஆசிரியர் கி.வீரமணி, அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி மலர்தூவி மரியாதை செலுத்தினர்
மணப்பாறையில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். கலைஞர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். (1.3.2024)
