8000 கி.மீ. தூரம் சென்று கட்டணமின்றி மருத்துவம் பார்க்கும் இங்கிலாந்து மருத்துவர்கள்
இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் (West Yorkshire) பகுதியில் உள்ளது, பிராட்ஃபோர்டு (Bradford Royal Infirmary) நகரம். இந்நகரின் "பிராட்ஃபோர்டு ராயல் இன்ஃபர்மரி" (Bradford Royal Infirmary) மருத்துவமனையை சேர்ந்த "ஈஎன்டி" (ENT) ) எனப்படும் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்களும், செவித்திறன் பரிசோதனை…
பெரியார் பெருந்தொண்டர் திருவேங்கடம் 27 ஆவது நினைவு நாள்
பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி கேதாரிமங்கலம் திருவேங்கடம் அவர்களின் 27 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நேற்று (3.3.2024) காலை 10 மணி அளவில் கேதாரிமங்கலத்தில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய அவரது நினைவிடத்தில் நாகை மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் மலர் வளையம்…
மறைவு
வேப்பம்பட்டு பகுதி திராவிடர் கழக செயலாளர் சிவ.ரவிச்சந்திரன் வாழ்விணையர் நிர்மலா மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
ராமேசுவரத்தில் தொழிலாளர் அணி கலந்துரையாடல்
திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் திருச்சி. மு.சேகர், தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர் கருப்பட்டி.கா.சிவா ஆகியோரது சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வு 3-3 - 2024 காலை 10 மணி அளவில் ராமேஸ்வரம் உதயா தங்குமனையில் திராவிடர் கழக தொழிலாளர் அணியின் கலந்துரையாடல்…
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையே முதன்மை இலக்கு காரைக்குடி (கழக) மாவட்ட தி. தொ.க கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
காரைக்குடி, மார்ச் 4- காரைக்குடி மாவட்ட திராவிடர் தொழிலாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழக மாவட்டத் தலைவர் வைகறை யின் இசைக்குடில் இல்லத்தில் 3.3.2024 ஞாயிறு மாலை 5.00 மணி அளவில் மாவட்ட தி.தொ.க தலை வர் சி.சூரியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் புலவர் பெரியார்நேசனின் படத்திறப்பு
கல்லக்குறிச்சி ஒன்றிய கழக தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் புலவர் பெரியார்நேசனின் படத்திறப்பு 3.3.2024 ஞாயிறு காலை 11 மணியளவில் கல்லக்குறிச்சி ஏ.எல்.சி. கூட்டரங்கில் கல்லக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளருமான சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில், திமுக மேனாள் நகர…
நடக்க இருப்பவை…
5.3.2024 செவ்வாய்க்கிழமை 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திடகும்பகோணம் மாநகர கழகம் நடத்தும் தெருமுழக்க, பெருமுழக்க கூட்டம் தாராசுரம்: மாலை 6 மணி ♦ இடம்: கடைவீதி தாராசுரம் ♦ தலைமை: பெரியார் பெருந்தொண்டர் வை.இளங்கோவன் (கழக…
திராவிட விவசாய தொழிலாளர் அணி கலந்துரையாடல் கழகத் துணைத் தலைவர் கருத்துரை
நாகை, மார்ச்.4- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுரைக் கிணங்க திராவிட விவசாய தொழிலாளர் அணி நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3-.3.-2024 மாலை 6.30 மணி அளவில் கீழ்வேளூர் அனீபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது கழக துணைத் தலைவர் கவிஞர்…
பி.ஜே.பி. அறிவித்த 195 வேட்பாளர்களில் தற்போதுள்ள 33 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுப்பு
புதுடில்லி, மார்ச். 4- மக்களவைத் தேர்தலுக்காக பாஜக நேற்று (3.3.2024) தமது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 195 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டிய லில் 33 தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்…
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட வேண்டும் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ வலியுறுத்தல்
சென்னை, மார்ச். 4 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதி ராக ஜனநாயக இயக்கங்களை நடத்த வேண்டும் என்று மூத்த வழக்குரைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய குற்றவியல் சட்டம் (அய்பிசி), இந்திய…
