பகுத்தறிவு வளர்ந்தால்

மக்களுக்கு அறிவும் -ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் - ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும். ('குடிஅரசு',…

viduthalai

தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ‘மேலும் ஒரு மாத அகவிலைப்படி’ உயர்வு

சென்னை, மார்ச் 7 பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலு வையில் உள்ள மேலும் ஒரு மாத அகவி லைப்படி உயர்வு வழங்கப்படும் என முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அரசு போக்குவரத்துக் கழகங் களின் வரவுக்கும் செலவுக்குமான…

viduthalai

ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை

ஒரு வார காலத்திற்குள் 'ஈவிஎம்'மிற்கு எதிராக நம்முடைய போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும்! பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமூகநீதி அரசியலை குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்! சென்னை, மார்ச் 7 ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும்…

viduthalai

மானிய விலை எரிவாயு பெண்களுக்கு உதவித் தொகை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்

புதுடில்லி, மார்ச் 7 காங்கிரஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப.சிதம் பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு 3 நாட்களுக்கு முன்பு டில்லியில் இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டத்தை…

viduthalai

உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழ் உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை, மார்ச் 7 சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மற்றும் வழக்காடும் மொழியாக்கக்கோரி வழக்குரை ஞர் பகவத்சிங் தலைமையில் வழக்குரை ஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் என 24 பேர் கடந்த பிப்.28ஆ-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளை…

viduthalai

தமிழ்நாடு ஆளுநருக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு பதிலடி

நெல்லை, மார்ச் 7 - 'அய்யா வைகுண்டரை ஸனாதனவாதி என்று கூறிய தமிழ்நாடு ஆளு நரை மக்கள் ஏற்கமாட் டார்கள்' என்று சபாநாய கர் மு.அப்பாவு கூறினார். நெல்லை மாவட்டம் விஜயாபதியில் பேரவைத் தலைவர் அப்பாவு 5.3.2024 அன்று செய்தியாளர் களிடம்…

viduthalai

ஒரு கடிதம் எழுதுகிறேன்…

அன்புள்ள பெரியார் தாத்தா, உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்றும் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றும் ஆசையாக இருக்கிறது. எப்படித் தாத்தா அந்தக் காலத்திலேயே அவ்வளவு தெளிவாகப் பெண் களைப் பற்றியும் எதிர்காலம் பற்றியும் சிந்தித் தீர்கள்? சக மனிதர்களிடம்…

viduthalai

செய்தித் தொகுப்புகள் – தரவுகள் இதோ:

பட்டியலைப் பாரீர்! பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள் கடத்தல் அதிகம் கடந்த 5 ஆண்டுகளில் குஜராத் துறைமுகங்களில் பிடிபட்ட போதைப் பொருள்கள் விவரம்: 1. 2019: ஹெராயின் 218 கிலோ - கட்ச் 2. 2019: ஹெராயின் 10 கிலோ-…

viduthalai

மக்களிடம் நேரடித் தொடர்பு : “நீங்கள் நலமா” திட்டம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, மார்ச்.7 அரசு திட்டங் களின் பயன்கள்குறித்து முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைசெய லர்கள் ஆகியோர் பொதுமக் களிடம் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதலமைச் சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயனாளிகளிடம்…

viduthalai

நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பிரதமர் வந்ததுண்டா? : ஆ.ராசா கேள்வி

கோவை, மார்ச்.6- தேர்தலுக்கு பின்னர் தி.மு.க. இருக்காது என்று பிரதமர் மோடி பேசியதற்கு தி.மு.க. தலைமை பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினரு மான ஆராசா பதிலடி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல்…

viduthalai