கருநாடக அரசு பள்ளிப் பாடங்களில் மீண்டும் பெரியார் பாடங்களை வைத்த கருநாடக அரசுக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டு
கருநாடக மாநிலத்தில் இருந்த முந்தைய பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின்போது, பாடப் புத்தகங்களில் சமூக சீர்திருத்தவாதிகள் தந்தை பெரியார், நாராயணகுரு போன்றவர்கள் குறித்த பாடங்களை திட்டமிட்டே நீக்கியதோடு, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் குறித்த பாடங்களை இணைத்த அரசியல் அடாவடித்தனம் எல்லாம் புரிந்தே மக்கள் அந்த…
தத்தனூர் செம்பழனியில் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம்
திருச்சி, மார்ச் 7- பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவ மனை இணைந்து நடத்திய மார்ப கம் மற்றும் கருப்பைவாய் புற்று நோய் கண்டறியும் இலவச மருத் துவ முகாம் மற்றும் பொது மருத் துவ முகாம்…
மதுரையில் கழகத் தோழர் உடற்கொடை பதிவு
மதுரை,மார்ச் 7- நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்கின்ற நமது தோழர் வேம்பத்தூர் க.வீ.செயராமன் தோழர்கள் போட்டோ ராதா, இரா.சுரேஷ் இருவர் முன்னிலையில் பதிவு செய்து அதற்குரிய சான்றைப் பெற்றார். இவர் வேம்பத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியின் மேனாள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்…
தந்தை மறைந்த நிலையிலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய பாராட்டுக்குரிய மாணவி
விழுப்புரம்,மார்ச் 7- விழுப்புரம் மாவட்டம் கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயலு (வயது 54) மிளகாய் வியாபாரி. இவர் மனைவி குப்பம்மாள். இவர்களுக்கு சுகந்தி, சுகுணா,சுபி, அபி, அனிதா ஆகிய 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் கடைசி மகளான அனிதா, சரவணம்பாக்கம் அரசு…
8.3.2024 வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: மா.செல்வராஜ் (செயலாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * தலைமையுரை: முனைவர் சுவாமி நாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) *…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.3.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * அரசியலில் நீதிபதிகள் பதவி விலகியவுடன் சேருவது குறித்த விதிமுறைகள் தேவை என்கிறது தலையங்க செய்தி. * பாஜகவுடன் நவீன் பட்நாயக்கின் பி.ஜே.டி. கட்சி கூட்டணி அமைத்திட ரகசிய பேச்சுவார்த்தை. இந்தியன் எக்ஸ்பிரஸ் * ஒன்றியத்தில்…
பிரதமர் மோடி பேச்சுக்குப் பதிலடி! போதைப்பொருள் கடத்தியதாக 2 மாதங்களில் 470 பேர் கைது தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை,மார்ச் 7- சென்னை நந்தனத்தில் 4.3.2024 அன்று நடை பெற்ற பா.ஜனதா பொதுக் கூட் டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தமிழ்நாட்டில் ஆளுங் கட்சி ஆதரவுடன் போதைப்பொருள் தங்கு தடையின்றி புழக்கத்தில் உள்ளது என்று பரபரப்பு குற்றச் சாட்டை கூறினார்.…
பெரியார் விடுக்கும் வினா! (1260)
மனிதச் சமுதாயச் சீர்திருத்தம் செய்யப் புறப்பட்ட ஒருவன், இந்தக் கடவுள்கள், மதம், சாத்திரம், தர்மம் முதல் இராஜாஜி ஈறாக உள்ள மற்றவர்களையும், அவர்கள் சேவைகளையும், உபதேசங்களையும் கண்டிக்காமல் இருந்தால், அவன் யாரானாலும் உண்மையான சீர்திருத்தக்காரன் என்று சொல்ல முடியுமா? - தந்தை…
கருநாடக மாநிலம் பள்ளி பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் குறித்த பாடம் மீண்டும் இடம் பெற்றது
பெங்களூரு,மார்ச் 7- கருநாடக மாநிலத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது அமைக்கப் பட்ட பாடநூல் மறுஆய்வுக் குழு, மாநில பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த புரட்சிகர எழுத்தாளர்கள் கிரிஷ் கர்னாட், பி.லங் கேஷ், தேவனூர் மகாதேவா, நாகேஷ் எக்டே ஆகியோரின் படைப்புகளையும்,…
“விண்வெளியில் பெண்களுக்கு முக்கியத்துவம்”
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் விண்வெளி, அறிவியல், மகளிர் முன்னேற்றம் குறித்து சென்னையில் மாணவர்களிடையே உரையாடினார். டாக்டர் ஸ்வாதி மோகன் நாசா ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் மார்ஸ் லாஞ்ச் சிஸ்டம் தலைமைப் பொறியாளர். ஸ்வாதி மோகன் தனது…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) — உலக மகளிர் நாள்
வல்லம், மார்ச் 7- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) உலக மகளிர் நாள் மற்றும் அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மகளி ருக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்று நோயிற்கான பரிசோதனை முகாம் மற்றும்…
ஒரு ஜனநாயக நாட்டில் யாரும் நிரந்தரமாக முடிசூட்டிக் கொள்ள முடியாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை,மார்ச் 7-- தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் ளிஹிஜிலிளிளிரி ஆங்கில ஏட்டுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவரிடம் கேட்கப் பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- நீங்கள் ஆட்சி பொறுப் பேற்றபோது சந்தித்த பெரிய சவால்கள் என்ன?…
