பெரியார் உலக நிதி

குடும்ப விளக்கு நிதி நிர்வாகி பா. வேணுகோபாலின் மகன் மருத்துவர் வே. ஹரிகிருஷ்ணா - மருமகள் மருத்துவர் காயத்ரி ஆகியோர் பெரியார் உலக நிதியாக ரூ.20,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (10.3.2024)

viduthalai

ஜாதி, மத உணர்வுகளுக்கும், போதை பழக்கத்திற்கும் மாணவர்கள் ஆளாகக் கூடாது! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி

ஜாதி, மத உணர்வுகளுக்கும், போதை பழக்கத்திற்கும் மாணவர்கள் ஆளாகக் கூடாது! : மாணவர்களிடையே தமிழர் தலைவர் உரை சென்னை, மார்ச் 13 சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி…

viduthalai

பள்ளிகளிலேயே இனி ஆதார் கார்டு புதிய அரசாணை வெளியீடு

சென்னை, மார்ச்.13- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை சமீபத்தில் எழுதினார். அதில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் படிக்கும் அனைத்து நிலை மாணவர்களும் இடை நிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில…

viduthalai

குழந்தைகள் ஆபாசப் பட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மீது உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி,மார்ச் 13- குழந்தைகள் ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவித் துள்ளது. சென்னையை அடுத்த அம்பத் தூரைச் சேர்ந்த இளைஞர்…

viduthalai

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியது

சென்னை, மார்ச் 13- அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்துவிட்டதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வரும் கல்வியாண்டில் (2024-2025)…

viduthalai

முசுலிமாக மாறுபவருக்கும் 3.5 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு

சென்னை, மார்ச் 13- ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முசுலிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை என்றும், இவர்களுக்கும் முசுலிம்களுக்கான…

viduthalai

நாள்தோறும் உடற்பயிற்சி – நலம் தரும்

உடற்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத் திற்கும் நன்மை சேர்க்கும் என்பது தெரிந்திருந்தும் பலரும் உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு போதிய நேரம் ஒதுக்கமுடிவதில்லை என்பது தான் அவர்களுடைய கருத்தாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மாற்று திட்டத்தை முன்…

viduthalai

போட்டித் தேர்வுக்கான அறிவியல்

வெற்றியாளர்கள் எதையும் புதிதாக செய்துவிடுவது இல்லை. பிறர் செய்வதையே சற்று வித்தியாசமாக செய்கின்றனர். போட்டித் தேர்வுகளிலும் அப்படித்தான். வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வி கண்டவர்களுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசமே அவர்களது தயாரிப்பு முறைதான். தயாரிக்கும் உத்தியில்தான் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.…

viduthalai

தோல்வியிலிருந்து எழுந்து வாருங்கள்!

ஒரு குழந்தை பிறந்து, தவழ்ந்து, அமர்ந்து, எழுந்து, நடந்து, விழுந்து எழுந்து என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, தானாக தந்தை தாயின் உதவியின்றி நடக்கத் தொடங்குகிறது. மனித வாழ்வும் அப்படித்தான். சிறிது சிறிதாக முன் னேற்றம் இருக்க வேண்டும். கிணற்றில் போட்ட…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள் விழா

அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் 10.3.2024 அன்று தமிழ்நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:   சாமி கைவல்யம் முதியோர் இல்லம் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் உள்ள முதி யோர்கள் அனைவரும் அன்னை மணியம்மையார்…

viduthalai

வீடு கட்டும் முறைகளில் திருத்த சட்டம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு

சென்னை, மார்ச் 13- தமிழ்நாட்டில் 750 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் வரை கட்டப்படும்போது அதற்கு பணி முடிப்பு சான்றிதழ் தேவையில்லை என்பதுடன் கட்ட டத்தின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்துவது தொடர்பாக ஒருங்கிணைந்த கட்…

viduthalai

சிறுநீரக நோய்களை எதிர்த்து போராடுவதற்கான விழிப்புணர்வு ஓட்டம்

சென்னை, மார்ச் 13- இந்தியாவின் முன்னணியில் மற்றும் சென்னையின் மிகப் பெரிய அளவில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜி மருத்துவமனை, மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சிறுநீரக நாளை முன்னிட்டு தனது 2ஆவது சிறுநீரக…

viduthalai