இந்தியா வளருகிறதா?

ராணுவ தளவாட இறக்குமதியில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. ஸ்டாக் ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்பு.

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

பி.ஜே.பி. ஆளும் மாநிலத்தில்... * போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க மக்களுடன் சேர்ந்து பெரிய யுத்தம். - பி.ஜே.பி., அண்ணாமலை பேச்சு >> பி.ஜே.பி. ஆளும் குஜராத் கடலோரப் பகுதியில் 480 கோடி ரூபாய் போதைப் பொருள்கள், படகுகளுடன் ஆறு பேர்…

viduthalai

இலையுதிர் காலமோ!

மாற்று கட்சியிலிருந்து பிரமுர்களையும், பதவியாளர் களையும் கடத்தும் பி.ஜே.பி., தான் விரித்த வலையில் தானே விழுந்ததுபோல, பி.ஜே.பி.யிலிருந்து எம்.பி.,க்கள் இப்பொழுது காங்கிரசில் இணைந்து வருகின்றனர். கடந்த ஞாயிறன்று அரியானா மாநில பி.ஜே.பி. எம்.பி., பிரிஜேந்திர சிங் காங்கிரசில் இணைந்தார். இப்பொழுது ராஜஸ்தான்…

viduthalai

ஒரே கேள்வி!

"வெளிப்படைத்தன்மைதான் என் அரசின் நோக்கம்" என்று 2014 இல் முழங்கினார் பிரதமர் மோடி. ஆனால், பி.எம்.கேர்ஸ் என்று மக்களின் நன்கொடையைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. தேர்தல் பத்திரங்களிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. அரசின் திட்டங்களில், நாட்டின் பாதுகாப்பில், நிதிப்பிரச்சினைகளில் என…

viduthalai

மேனாள் ராணுவ வீரர்களுக்கு சலுகை!

மேனாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. வரிவிலக்கு அளிப் பதன்மூலம் 1.20 ராணுவ வீரர்கள் பயன்பெறுவர். வருமான வரி செலுத்தும் ராணுவ வீரர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.

viduthalai

தேர்தல் பத்திரப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்த  தீர்ப்பின் வலி தாங்க முடியாமல் திசை திருப்புவதா?

2019 இல் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை 5 ஆண்டுகளுக்குப் பின்  இப்பொழுது அவசர அவசரமாகக் கொண்டு வருவது ஏன்? பாசிச பா.ஜ.க.வைத் துடைத்தெறிவது குடிமக்களின் கடமையாகும்! தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை தேர்தல் பங்கு பத்திரப் பிரச்சினையில்…

viduthalai

அடிக்கல் நாட்டு விழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.03.2024) கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 560 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் 273 நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து,…

viduthalai

இயக்க நிதி

தஞ்சை பிரபல மகளிர் சிறப்பு மருத்துவர் டி. தமிழ்மணி இயக்க நிதியாக தமிழர் தலைவரிடம் ரூ.5,000 வழங்கினார். மருத்துவர் த. அருமைக்கண்ணு இயக்க நிதியாக ரூ.1000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். (தஞ்சை 10.3.2024)

viduthalai

பெரியார் உலக நிதி

குடும்ப விளக்கு நிதி நிர்வாகி பா. வேணுகோபாலின் மகன் மருத்துவர் வே. ஹரிகிருஷ்ணா - மருமகள் மருத்துவர் காயத்ரி ஆகியோர் பெரியார் உலக நிதியாக ரூ.20,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (10.3.2024)

viduthalai