மாணவியின் உள்ளக்குமுறல் “பாஸ் பண்ணி விடுங்க… இல்லைன்னா கல்யாணம் பண்ணிடுவாங்க…”
வைரலாகும் 10ஆம் வகுப்பு மாணவியின் விடைத்தாள் பீகார், மார்ச் 14- பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23ஆம் தேதி முடிவ டைந்தது. பீகாரை பொறுத்த மட்டில் 10ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு எழுத்துத்தேர்வு, செய்முறை…
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனு
டில்லி,மார்ச் 14- குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்துவதற்கான விதிமுறை கள் வெளியானதை தொடர்ந்து, அச்சட்டம் 11.3.2024 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மனு தாக்கல் செய்துள்ளது. பாகிஸ்தான்,…
இதுதான் மோடியின் ‘மேக் இன் இந்தியா’வா?
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் புதுடில்லி,மார்ச் 14- ராணுவ தளவாட இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதல் இடம்வகித்து வருவதாக ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8%…
பூகம்பத்தைத் தாங்கும் புதிய கட்டடம்
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள புதிய யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன கட்டடத்தை உருவாக்க இந்தியாவின் மிகப் பெரிய துருப்பிடிக்காத எஃகு உற்பத்தியாளரான ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவனம் சமார் 1000 டன்கள் லி316 தர உயர்தர துருப்பிடிக்காத எஃகு பொருள்களை வழங்கியுள்ளது.…
நிலவிலிருந்து மண் மாதிரி எடுக்கும் – சந்திராயன் 4
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2008ஆம் ஆண்டு சத்திரயான் - திட்டம் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தது. தொடர்ந்து 2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலம் நிலவில் மென்மையாக தரையிறங்க முயற்சித்த முதல் இந்தியத் திட்டமாகும்.…
செயற்கைக்கோள் அனுப்பிய வானிலை ஒளிப்படங்கள்
- இஸ்ரோ வெளியீடு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிநவீன கருவிகளுடன் பிரத் யேகமாக காலநிலை மற் றும் வானிலை தரவுகளை முன் கூட்டியே தெரிந்து கொள் வதற்காக 'இன்சாட் 3 டி.எஸ்' என்ற செயற்கைகோளை தயாரித்தது. அதனை, ஆந்திர மாநிலம்…
திருச்சி திருவாசகம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ். முத்து மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் ஆறுதல் செய்தி
திருச்சி சிறீரங்கத்தில் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், பிரபல பல் மருத்துவருமான மானமிகு தோழர் எஸ்.எஸ். முத்து (வயது 93) அவர்கள் நேற்று (13.3.2024) தனது முதுமை காரணமாக மறைவுற்றார் என்பதை இன்று காலை அறிந்து மிகவும் துயரமும், வருத்தமும்…
மின் தேவை
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மின்நுகர்வோரின் எண் ணிக்கை 2023-ஆம் ஆண்டில் 3.31 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு கோடையில் தினசரி மின் தேவை மிக அதிக பட்சமாக 20,744 மெகாவாட் அளவு வளர அதிகரிக்கும் என தென் மண்டல மின்சார குழு தெரிவித்துள்ளது.
சென்னையில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்
அன்னை மணியம் மையார் நினைவு நாளை யொட்டி 16.3.2024 சனிக் கிழமை காலை 9.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் அய்யா, அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், நினைவிடங்களில் கழகத் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப் படும்.…
சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி தி.மு.க.42(அ) வட்ட தி.மு.க. அலுவலகம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாக் கட்டடம் திறப்பு விழா
நாள்: 15.3.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி இடம்: கோதண்டராமன் தெரு, பழைய வண்ணை நகர் தலைமை: ச.தமிழ்செல்வன் வரவேற்புரை: கே.தேவதாஸ் முன்னிலை: ஜே.ஜே.எபினேசர் (ஆர்.கே.நகர், சட்டமன்ற உறுப்பினர் - மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) இரா.லட்சுமணன் (பகுதி செயலாளர்) வழக்குரைஞர்…
