தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்

திருவாரூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தலையாமங்கலம் பாலு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். (11.03.2024,சென்னை).

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1267)

இப்போதைய படிப்பின் தன்மை என்ன? படிப்பானது "கருமாதி செய்கிற தொழிலாளர்களுக்கு வேலை இல்லையே" என்று மக்களைச் சாகடிப்பது போன்றதாக இருக்கலாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு

விசாலி - செந்தமிழ் பார்த்தி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் தலைமையில் திராவிட மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார்…

viduthalai

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மகளிர் நாள் கொண்டாட்டம்

கந்தர்வகோட்டை, மார்ச் 14- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் க.கெண்டையன் பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பன்னாட்டு மக ளிர் நாள் கடைப்பிடிக்கப் பட்டது. இந்நிகழ்விற்கு வட் டாரச் செயலாளர் ரகம துல்லா தலைமை வகித் தார். தமிழ்நாடு அறிவி…

viduthalai

‘‘திராவிட இயக்கத்தையும், கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் மூட்டைப் பூச்சிகளை அழிப்பதைப்போல், அழிப்பேன்” – தமிழர் தலைவர்

இன்றைக்கு ‘‘தி.மு.க.வை நாங்கள் அழித்துவிடுவோம்; ஒழித்துவிடுவோம்; திராவிட இயக்கமே இனிமேல் இருக்காது’’ என்று சொல்கிறார்கள் - இப்படி சொன்னவர்கள்தான், முன்பு காணாமல் போயிருக்கிறார்கள்! ‘‘திராவிட இயக்கத்தையும், கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் மூட்டைப் பூச்சிகளை அழிப்பதைப்போல், அழிப்பேன்'' என்று சொன்ன இராஜகோபாலாச்சாரியார் என்ன ஆனார்?…

viduthalai

தேனி, கம்பம் மாவட்ட கழக தொழிலாளரணி கலந்துரையாடல்

கம்பம், மார்ச் 14- தேனி கம்பம் மாவட்ட திராவி டர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட் டம் 10.03.24 அன்று கம்பம் அருகில் உள்ள கே.கே.பட்டி இந்திய கம் யூனிஸ்ட் கட்சி அலுவலகத் தில் மாலை 6 மணி அளவில் தேனி…

viduthalai

வடமணப்பாக்கத்தில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார் வேல்.சோ.நெடுமாறன் வடமணப்பாக்கம், மார்ச் 14- திருவண் ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தில் அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன் னிட்டு 10.3.2024 அன்று காலை 8 மணியளவில் தந்தை…

viduthalai

அய்ன்ஸ்டீன் கல்லூரிகளில் பன்னாட்டு மகளிர் நாள் கொண்டாட்டம்!

மருத்துவர் சாரதா, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி பங்கேற்பு திருநெல்வேலி, மார்ச் 14- அய்ன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மற்றும் அய்ன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு மகளிர் நாள் கொண் டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்வாக மருத்துவர் சாரதா மற்றும்…

viduthalai

கடலூர் மாவட்ட கழக மகளிர் அணியின் ‘உலக மகளிர் நாள் ‘சிறப்புக் கூட்டம்!

முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை! வடக்குத்து, மார்ச் 14- வடக்குத்து அண்ணா கிராமம் தந்தை பெரியார் படிப்பகம், விடுதலை வாசகர் வட்டம் 89 ஆவது சிறப்பு நிகழ்ச்சியாக மாவட்ட கழக மகளிர் அணியினர் உலக மகளிர் நாள் நிகழ்வை 8.3.2024 அன்று மாலை…

viduthalai

இந்து சமய அறநிலைத்துறை சட்டம் செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, மார்ச் 14- இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் உள்ள கோவில் சொத்துகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் செல்லும் என்று தெரிவித்து, இதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி…

viduthalai