கடவுள்

குடந்தை வய்.மு.கும்பலிங்கம் கடவுள் என்பதா? கடவுள் எனபவனா? கடவுள் என்பவளா? கடவுள் என்பவரா? கடவுள் என்பவர்களா? கடவுள் என்பவையா? கடவுள் ஆணா? கடவுள் பெண்ணா? கடவுள் இரண்டும் கெட்டானா? கடவுள் அஃறிணையா? கடவுள் உயர்திணையா? கடவுள் என்பது இரண்டும் கெட்டான் திணையா?…

viduthalai

“உயரத்தை அடைவதற்கு உறுதுணை பெற்றோரே!” – துப்பாக்கி சுடும் வீராங்கனை சுமன் குமாரி!

பெற்றோர்கள் தங்களது மகளின் விருப்பு, வெறுப்புகளைக் கேட்டறிந்து அவர்களது இலக்கை நோக்கிப் பயணிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை சுமர் குமாரி தெரிவித்துள்ளார்.இமாச்சலப்பிரதேசம், மண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் குமாரி.…

viduthalai

தீர்ப்புகள் கொடுக்கும் மாற்றங்கள்

பாணன் சில தீர்ப்புகள் வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் - அது எந்தப் பக்கச்சார்பாக இருந்தாலும் சரி. தீர்ப்புகளில் எதிர்மறை நேர்மறை என்பது தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட மற்றும் நன்மை பெறப்பட்டவர்கள் சொல்லும் விமர்சனம். "மனசாட்சியின் படி" வந்த ராமன் கோவில் தீர்ப்பு…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)

காக்னிசன்ட் (COGNIZANT ) கூட்டாண்மை சமூக பொறுப்பு தகவல் தொழில்நுட்பம், அமேசான் (AMAZON) இணைய சேவை மய்யம் மற்றும் தமிழ்நாடு அரசின் தகவல் - தொடர்பு தொழில்நுட்ப அகாடமி (ICT ACADEMY) இணைந்து பெண்கள் மேம்பாட்டிற்கான வேலை வாய்ப்பிற்கான பயிற்சி வல்லம்.…

viduthalai

தமிழவேள் கோ.சாரங்கபாணியின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள்!

தமிழ்­மொழி சிங்­கப்­பூ­ரில் அதி­காரத்­துவ மொழி­யாக தலைநிமிர வித்­திட்­ட தமிழ வேள் கோ.சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை (16-3-2024) சனிக்கிழமை கடைப்பிடிக்கப் படுகிறது. இதையொட்டி, தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் உள்ள 'லிட்டில் இந்தியா'வில் இந்திய மரபுடைமை நிலையத்தில்…

viduthalai

உச்சநீதிமன்றம் இடித்துரைத்தபின் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் வெளியீடு!

புதுடில்லி, மார்ச் 15- தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட் சிகள் நிதி பெறுவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 15ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள்…

viduthalai

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ், தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் – மாணவர்கள் தமிழர் தலைவரிடம் நேர்காணல் – உறவாடல் – ஒரு தொகுப்பு

வீ.குமரேசன் தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரி யரும் - மாணவர்களும் 9.3.2024 அன்று சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்திருந்தனர். 10 ஆய்வு மாணவர்களை உள்ளடக்கி ஒரு பேராசிரியர் தலை மையில் வந்திருந்தனர். அமெரிக்கா - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள் விழா

அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் 10.3.2024 அன்று தமிழ்நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: தாம்பரம் 10.03.2024 அன்று காலை அன்னை மணியம்மையார் பிறந்த நாளையொட்டி தாம்பரம் பெரியார் புத்தக நிலையத் தில் அன்னையார் படத்திற்கு…

viduthalai