புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 82 குடிநீர் திட்டங்களை சீரமைக்க ரூ.149 கோடி நிதி ஒப்புதல் வழங்கினார் முதலமைச்சர்
சென்னை, மார்ச் 17- புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 82 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறு சீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வா கத்துறைச் செயலர் தா.கார்த்தி கேயன் வெளியிட்ட செய்திக்…
திராவிடம் என்பது கற்பனையல்ல… எல்லாருக்கும் எல்லாம் என்பதே! – தந்தை பெரியார்
தலைவர் அவர்களே! மாணவர்களே! இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள்…
ஒரே கேள்வி!
80 தொகுதி இருக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும், 40 தொகுதி இருக்கும் பிகாருக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. 39 தொகுதி இருக்கும் தமிழ்நாட்டுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கும் அளவுக்கு கட்டமைப்பை வைத்திருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். கேள்வி அது…
இவர்கள் தார்மிகம்பற்றியும் பேசுவார்கள்!
- கருஞ்சட்டை - போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு கல்வி கற்க என்ற போர்வையில் பாஜக நகர்மன்றத் தலைவரின் மகன் இளைஞர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், ரஷ்யாவில் வேலைக்கு எடுத்த அந்த நபர்கள் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி…
ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல்: தமிழ்நாடு-புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு புதுடில்லி, மார்ச் 17 நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்கள வைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி தமிழ்நாடு,…
2025 இல் சென்னையில் ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மார்ச் 17- இரண்டாம் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென் னையில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (16-3-2024) அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில்…
அன்னை மணியம்மையாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் மரியாதை
சென்னை, மார்ச் 16 தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 46ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2024) காலை 10 மணியளவில் திராவிடர் கழக மகளிரணி சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு…
தியாகத் தாய் மணியம்மை!
பொருள்வேண்டேன்! பொன்வேண்டேன்!! இளமை கேட்கும் புதுவாழ்வுச் சுகம்வேண்டேன்!! பெரியார் அய்யா அருந்தொண்டு வாழ்விற்குத் துணையிருத்தல் அல்லாத வாழ்வொன்று வேண்டா மென்றே திருவாழ்வு வாழ்ந்தவர்யார்? புகழும் வேண்டாத் தியாகத்தாய் மணியம்மை அம்மா தானே! அருள்பூத்த தாய்மனத்தால்.. அய்யா வாழ்வின் ஆண்டுபல நீட்டிவைத்தார் அவரே…
நடக்க இருப்பவை…
17.3.2024 ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியில் "திராவிட மாணவர் கழகம் உதயம்", தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் நினைவு நாள் கூட்டம் எடப்பாடி: காலை 9 மணி ♦ இடம்: பெரியார் படிப்பகம், சின்னமணலி, எடப்பாடி ♦ வரவேற்புரை: சி.மெய்ஞான அருள் (நகரச் செயலாளர்)…
