தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை விவரம்

புதுடில்லி, மார்ச் 18- தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய விவ ரங்களை தேர்தல் ஆணை யம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6,986.5 கோடி, திரிண மூல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி, காங்கிரஸ் ரூ.1,334.35 கோடி பெற்றுள்ளன. தமிழ்நாட்டைப்…

viduthalai

தேர்தல் பத்திரங்கள் என்பது ஒரு பரிசோதனை முயற்சியாம் அலட்சியமாக சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்.

நாகபுரி, மார்ச் 18- "தேர்தல் பத் திரங்கள் என்பவை ஒரு பரிசோ தனை முயற்சி. அவை எந்த அள வுக்குப் பயனளிக்கும் என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும்' என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செய லாளர் தத்தாத்ரேய ஹொசபாலே தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின்…

viduthalai

வித்தியாசமான ஒரு சுவரொட்டி : “தம்பி! ஒரு டீ!”

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட, தற்போதைய பா.ஜ. ஆட்சியில் ஜிஎஸ்டி, பெட் ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை, சுங்கக்கட்டணம் உயர்வு காரணங்களால் ஒவ்வொரு பொருளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆடம்பரப் பொருட்கள் மட்டு மின்றி, மக்களின் அடிப்படை…

viduthalai

தமிழ்நாட்டில் ராகுல் – கார்கே சூறாவளிப் பிரச்சாரம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தகவல் சென்னை, மார்ச் 18- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று (17.3.2024) காலை சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி…

viduthalai

தனது வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிகொடுத்த வாக்குறுதி அதோ கதி! இதில் இந்திய மக்களுக்கு ‘கேரண்டி’ தரலாமா? – குடந்தை கருணா

மோடி பிரதமரானதும், 2014இல் தனது முதல் சுதந்திர நாள் உரையில் ஸ்மார்ட் பள்ளிகள், அடிப்படை சுகாதார வசதிகளுக்கான உலகளாவிய அணுகல் மற்றும் வீடற்ற கிராம மக்களுக்கு பக்கா வீடுகள் போன்ற வாக்குறுதிகளுடன் சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (ஷிகிநிசீ) திட்டத்தை அறிவித்தார்.…

viduthalai

மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ தி.மு.க. பணம் வசூலிக்கவில்லை

எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு பதில் சென்னை, மார்ச் 18- நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்க வில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் கருத்துக்கு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுப்பணித்துறையின் ஒப்…

viduthalai

ஒரு பிரதமருக்கு அழகல்ல!

இந்தியாவின் பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திர மோடி அவர்கள் அண்மைக் காலமாக அடிக்கடி தமிழ் நாட்டுக்கு வந்து நாப்பறை கொட்டுகிறார். ஒரு குறுகிய குறிப்பிட்ட காலத்தில் ஒரு பிரதமர் தமிழ்நாட்டிற்கு இத்தனைத் தடவை வந்தது என்பது - இதற்குமுன் எப்பொழுதுமே நடந்ததில்லை.…

viduthalai

தமிழ் உணர்ச்சி

மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதும், அறிவையும், திறமையையும், தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும் தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சி என்று கூறுகிறோம். (பெரியார் 99ஆவது பிறந்தநாள்…

viduthalai

Periyar Tv – மனிதன், கருவிகளைக் கண்டுபிடிக்கும் விலங்கு! – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் நாள்: 14.03.2024, மாலை 6:30, நிகழ்ச்சி: பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில், ”நேருவின் உலக சரித்திரம்” பொழிவு - 3, உரை: பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

Viduthalai

தக்கோலம் வே. ஜம்பு எழுதிய மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும் – வேற்றுமையில் ஒற்றுமை நூல் வெளியீட்டு விழா

நாள்: 18.03.2024 திங்கள் நேரம்: காலை 10.00 மணி முதல் 12 மணி வரை இடம்: சத்தியமூர்த்தி பவன், சென்னை தலைமை: சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்புரை : எஸ்.ஏ. வாசு நிகழ்ச்சி தொகுப்பு:…

viduthalai