ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கழக சார்பில் தேர்தல் பிரச்சாரம்

ராணிப் பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 22-03-2024 அன்று மாலை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. பழனிப்பேட்டை அண்ணா சிலைக்கு கழக மாநில ஒருங்கி னைப்பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன் மாலை அணிவித்தார். அதே அண்ணா சிலை அருகில்…

viduthalai

இந்தியா கூட்டணி: தேனி திமுக வேட்பாளருக்கு பாராட்டு

தேனி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வின் வெற்றி வேட் பாளர் தங்க தமிழ்ச் செல் வனுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தேனி மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் பூ.மணிகண் டன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் சே.கண்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் லோ.முத்துச்சாமி,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

24.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக அமைப்பு முறை இருக்காது: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை குடியரசுத் தலைவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு:…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1276)

சூத்திரனை ஆளவிட்டால் நாடு பாழாகும் என்ற மனுதர்மப்படிதானே இன்னும் நம்மை அடிமையாகவே வைத்திருக்க (பார்ப்பான்) முயற்சிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தத் தடைகளால்தானே நாம் கீழான நிலையில் உள்ளோம்? நமக்குத் திறமை இல்லை என்பது பொய்யென்பதை நிரூபிக்க நாம் முயல வேண்டாமா? -…

viduthalai

இந்தியாவின் புதிய வரலாற்றை எழுதும் கூட்டம் இது கொரடாச்சேரியில் முதலமைச்சர் உரை

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (23.3.2024) திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் ச.முரசொலி அவர்களையும், நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களையும் அறிமுகப்படுத்தி,…

viduthalai

பாடகர் டி.எம். கிருஷ்ணாகுறித்த ஆசிரியரின் அறிக்கை

22.3.2024 'விடுதலை' நாளிதழில் இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கியுள்ளது தொடர்பான சர்ச்சைகளையும் அதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் விளக்க அறிக்கையையும் படித்தேன். பார்ப்பனர்களைக்குறித்த விவாதம் நடைபெறும் போதெல்லாம் "இப்ப எங்கே அவர்கள் முன்ன மாதிரி இருக்காங்க;இப்பெல்லாம்…

viduthalai

தொண்டறப் பாராட்டுக்கு நன்றி

ஆசிரியர் அவர்கட்கு செந்தமிழ்க் கொற்றி (தமிழ் மறவரின் மகள்) எழுதும் முடங்கல். இருபாலும் நலங்கள் தழைக. உடையார்பாளையத்தில் 10.3.2024 அன்று முப்பெரும் விழா மிகவும் சிறப்பாக, இனிதே நடைபெற்றது. அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாள் விழாவும், தமிழ்மறவர் கீ.வை. பொன்னம்பலனார்…

viduthalai

அவசர கதியில் தேர்தல் ஆணையர்கள் நியமனம்! : உச்சநீதிமன்றம் அதிருப்தி

புதுடில்லி, மார்ச் 24 இந்திய தேர் தல் ஆணையத்துக்கு மேலும் 2 தேர்தல் ஆணையர்கள் அவசரகதியில் நியமனம் செய் யப்பட்டுள்ளதற்கு உச்சநீதிமன் றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல், மக்க ளவை தேர்தல், மாநிலங்களவை தேர்தல் தேதிகளை…

viduthalai

நம் இழிவு ஒழிய இந்த ஆட்சி தேவை… – தந்தை பெரியார்

தி.மு.கழகம் சமுதாயத்தோடு நில்லாமல் அரசியலிலும் ஈடுபட வேண்டி இருப்ப தால், தங்களது கொள்கையை மறைத்துக் கொண்டு செயல்படுகின்றது. அந்தக் காரியத்தைச் செய்ய நாங்களிருக்கிறோம். எங்களால் மட்டும் எப்படி முடிகிறது என்றால், நாங்கள் பதவிக்குப் போவதில்லை; மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்பது கிடையாது.…

viduthalai

இராமன் உபயமோ:

இராமன் கோவில் திறப்பு விழாவிற்காக அவசர கதியில் திறக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம், திறந்து ஒரே மாதத்தில் நொறுங்கி விழுந்தது!

viduthalai