மோடியின் தேர்தல் பரிசா? தமிழ்நாட்டின் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வாம்!
சென்னை, மார்ச் 24 தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1ஆ-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்.1-ஆம் தேதி…
பாமக வேடந்தாங்கல் பறவை : எடப்பாடி பழனிச்சாமி தாக்கு
சேலம், மார்ச் 24: வேடந் தாங்கல் பறவைகள்போல பாமக அடிக்கடி கூட்ட ணியை மாற்றி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர் வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில்…
பழிவாங்கும் நடவடிக்கையா? திரினணாமுல் காங்கிரஸ் மேனாள் எம்.பி. வீட்டில் சி.பி.அய். சோதனை
கொல்கத்தா, மார்ச் 24 நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மேனாள் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த் ராவின் வீட்டில் சிபிஅய் நேற்று (23.3.2024)சோதனை நடத்தியது.மஹுவா மொய்த்ராவுடன் தொடர் புடைய…
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/…
தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் திருமணம் என்பது இயக்கத்தினுடைய எதிர்காலம் கருதி, பாதுகாப்பைக் கருதி செய்யப்பட்ட ஏற்பாடே!
திருமணத்தால் ஓர் இயக்கம் உருவானது- அதை உருவாக்கியவர்களே, தாங்கள் உருவானதற்குக் காரணமான இயக்கத்தைப் போற்றுவது- அதன் கொள்கை வழி பயணிப்பது போற்றத்தக்கதாகும்! தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!…
நடக்க இருப்பவை…
25.3.2024 திங்கட்கிழமை செ.ஜெயக்குமார் எழுதிய தமிழர் - 10 நூல் வெளியீட்டு விழா சென்னை: மாலை 5:55 மணி முதல் றீ இடம்: சென்னை, சிந்தாதரிப்பேட்டை, 177, சிங்கண்ண தெரு, டி.ஜெ.நினைவகத்தில். றீ தலைமை: மு.துரைப்பாண்டியன் (செயல் தலைவர், ஒன்றிய அரசு…
நினைவு நாள் நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி மாயவரம் பெரியதுரை நினைவு நாளையொட்டி (25.3.2024) அவரது மகன் வழக்குரைஞர் பாண்டிதுரை நாகம்மையார் இல்ல குழந்தை களுக்கு நன்கொடை ரூ.100 விடுதலை சந்தா தொகை ரூ.2000 வழங்கினார். நன்றி!
விடுதலை வளர்ச்சி நிதி
தமிழ்நாட்டில் வாழும் 68 DNT சமூகங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இரட்டைச் சான்றிதழ் முறை ஒழிக்கப்பட்டு DNT ஒற்றைச் சான்றிதழ் வழங்கிட உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சீர் மரபினர் சமுதாய மக்களின் கோரிக்கையை கொண்டு சேர்த்து வெற்றி பெறச் செய்த…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
அறிவியலாளர் சசீன் இளஞ்செழியன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து தனது திருமண அழைப்பிதழை வழங்கினார். அத்துடன் ஓராண்டு விடுதலை மற்றும் மாடர்ன் ரேஷனலிஸ்ட் சந்தாக்களையும் வழங்கினார். (23.03.2024, பெரியார் திடல்)
முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணிச் சின்னம் ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 24- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, 18-ஆவது மக்களவைத் தேர்தலிலும் ‘ஏணி’ சின் னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள் ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு இராம நாதபுரம் தொகுதி…
