கிருட்டிணகிரி மாவட்டத்துக்குப் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
கிருட்டிணகிரி மாவட்டத்திற்கு புதிய பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தலைவர் கோ. திராவிடமணி, மாவட்ட செயலாளர் பொன்முடி (ஊற்றங்கரை) பொதுக்குழு உறுப்பினர்கள்: தா. அறிவரசன், கா. மாணிக்கம். தருமபுரி, அரூர், கிருட்டிணகிரி, ஓசூர், திருப்பத்தூர் ஆகியவை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை செயராமனின்…
தஞ்சையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா ♦ சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடுவோம்! ♦ அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நசுக்கும் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய ஆட்சியை மக்களவைத் தேர்தலில் வீழ்த்துவோம்! 'இந்தியா' கூட்டணிக்கே வாக்களித்து…
“இந்தியா” கூட்டணியின் தென்சென்னை தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்வோம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடிக்கு தக்க பாடம் புகட்டுவோம்! "இந்தியா" கூட்டணியின் தென்சென்னை தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி சென்னை,மார்ச் 26 - ‘‘தமிழச்சி தங்கபாண்டியனை 5 லட்சம் வாக் குகள்…
மக்களின் பக்கம் நின்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியவர் நமது முதலமைச்சர்: கனிமொழி
தூத்துக்குடி,மார்ச் 26- மக்களின் பக்கம் நின்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கனிமொழி எம்.பி., புகழாரம் சூட்டியுள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் 'இந்தியா' கூட்டணி வேட்பாளரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து…
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழியல் துறை “உயிர்வலி” நூல் அறிமுக விழா
27.3.2024 புதன்கிழமை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழியல் துறை "உயிர்வலி" நூல் அறிமுக விழா சிதம்பரம்: முற்பகல் 11 மணி ♦ இடம்: தமிழியல் துறை, அண்ணாமலை நகர், சிதம்பரம் ♦ வரவேற்புரை: முனைவர் கோ.பிலவேந்திரன் (பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழியல் துறை)…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு சுபிக்சா ஹேமந்த் உலகில் உள்ள பல நாடுகளின் தேசிய கீதங்களை பல மொழிகளில் பாடும் திறமை பெற்றவர். இவர் தனது 14 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து…
பி.ஜே.பி.யின் கூட்டணி கட்சிகளைத் தவிர மற்றவர்களுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்காதது ஏன்? துரைவைகோ கேள்வி
திருச்சி,மார்ச் 26- பாஜக கூட்டணியில் உள்ள கட்சிக ளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கிய நிலையில், மதிமுக, விசிக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காதது ஜனநாயகப் படுகொலை என மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார். திருச்சி மக்களவைத் தொகுதியில்…
‘திறன்மிக்க வாக்காளர் ஆகுங்கள்’
மக்களவை தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'திறன்மிக்க வாக்காளர் ஆகுங்கள்' என்ற கையேட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று (25.3.2024) வெளியிட்டார்.
எங்களின் கொள்கை கூட்டணி வெல்லும்! பிஜேபி கூட்டணி வீழும்!! சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுடன் நேர்காணல்
தமிழ்நாட்டில் 2018இல் அமைந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலும், இன்று தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அமைத்திருக்கும் "இண்டியா" கூட்டணியிலும் உறுதியான கொள்கைக் கூட் டாளியாகத் திகழ்ந்து வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 2024 மக்களவைத் தேர்தலில் "இந்தியா" கூட்டணியின் சார்பாகத்…
பி.ஜே.பி.யின் தார்மீகம்?
பி.ஜே.பி.யில் இணைந்த ஒரு மணி நேரத்தில் ஒருவருக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர் சாதாரணமானவராக இருக்க முடியுமா? கண்டிப்பாகவே முடியாது! அப்படியானால் அவர் ஒரு தொழிலதிபராகத்தான் இருக்க முடியும். அவர்தான் ஓ.பி.ஜிண்டால் என்பவரின் இளைய மகனான நவீன் ஜிண்டால்! இவர்…
வெள்ள நிவாரண நிதி அளிக்காதது ஏன்? ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் நெல்லை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
திருநெல்வேலி,மார்ச் 26- தமிழ் நாட்டுக்கான வெள்ள நிவா ரண நிதியை வழங்க கேட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என, திருநெல்வேலியில் நடை பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருநெல்வேலி மக்களவை தொகுதி…
