மக்களவைத் தேர்தல் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவு

சென்னை, மார்ச் 27- தமிழ் நாட்டில் உள்ள 39 நாடா ளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக் கிறது. இதையொட்டி கடந்த 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 25.3.2024 அன்று பிர தான…

viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு

அய்சுவர்யா - சுதர்சன் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 27.3.2024)

viduthalai

ஆத்தூரில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளர் மலையரசன் கழக தோழர்களை சந்தித்தார்

ஆத்தூரில் திராவிடர் கழக தோழர்களை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன் அவர்கள் 26.3.2024 அன்று காலை 10.30 மணியளவில் நேரில் சந்தித்து அனைவருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்து நமது தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய…

viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

நீலாங்கரை கழகக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் தனது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1,000/-த்தை வழங்கினார். தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, ராஜேந்திரன், எம் குருசாமி.

viduthalai

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ‘இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சித் தேர்தல் பரப்புரை ஆலோசனைக்…

viduthalai

பிரதமரும்-எரிவாயு உருளையும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலை, மார்ச் 27- திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் சி.என். அண்ணா துரையை ஆதரித்து நேற்று (26.3.2024) திருவண்ணாமலை யில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்று பிரச்சாரம் மேற்கொண்டார்.…

viduthalai

செய்திச் சுருக்கம்

திட்டமாம்! அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளதாம்! மேலும் சுங்கச்சாவடி கட்டணம் உயருகிறது. குரல் மாதிரி புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத் தில் தாழ்த்தப்பட்ட…

viduthalai

இந்திய நாத்திகக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மதுரைக்கு வருகை

மதுரை, மார்ச் 27- இந்தியா முழுவதும் இருக்கும் நாத்திக அமைப்புகளின் கூட்டமைப்பான இந்திய நாத்திகக் கூட்டமைப்பின் பொதுச் செயலா ளர் தோழர் சுதேசு கதிராவ் 21.03.2024 அன்று ,சொந்த வேலை யின் காரணமாக மதுரைக்கு வந் திருந்தார். அவர் மராட்டிய மாநிலம்…

viduthalai

தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

திருவாரூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு திருவாரூர், நாகப்பட்டினம் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (25.3.2024)

viduthalai

கடலூர் – சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிகள் ‘இந்தியா’ கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்!

கடலூர், மார்ச் 27- கடலூர் மற்றும் சிதம்பரம் நாடா ளுமன்ற தொகுதிகளின் ‘இந்தியா' கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட் டம் தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல் வம் தலைமையில் தொழி லாளர் நலத்துறை அமைச்சர்…

viduthalai

டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை விடுதலை செய்ய வலியுறுத்தி பிரதமர் வீட்டை முற்றுகையிடும் ஆம் ஆத்மி கட்சியினர் கைது

புதுடில்லி, மார்ச் 27- டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைது டில்லி மது பான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான…

viduthalai