டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை விடுதலை செய்ய வலியுறுத்தி பிரதமர் வீட்டை முற்றுகையிடும் ஆம் ஆத்மி கட்சியினர் கைது
புதுடில்லி, மார்ச் 27- டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைது டில்லி மது பான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான…
கிருஷ்ணகிரி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு
அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ணிட உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை,மார்ச் 27- கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றியை எதிர்த்து திமுக தொடர்ந்த தேர்தல் வழக் கில், நிரா கரிக்கப்பட்ட 605 அஞ்சல் வாக்குகளை உயர் நீதிமன்ற பதிவாளர் தலை மையில் மீண்டும்…
தீட்டாயிடுத்தா?
கர்நாடக சங்கீதம் என்றாலே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் நினைவுக்கு வருவார்கள். அத் தகைய கர்நாடக சங்கீதத்துக்கு மெருகூட்டும் இசைக் கருவிகள் பல்வேறு சமூகத்தினரின் பங்களிப்போடு தயாரிக்கப்படுபவை. கர்நாடக சங்கீதத்தில் வீணை, வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம், கடம் என பல்வேறு வாத்தியங்கள் இருந்தாலும்,…
பதாகையில் ஹிந்து கடவுள்கள் படம் ஒன்றிய அமைச்சர் மீது தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் புகார்
திருவனந்தபுரம்,மார்ச்27- கேரளத்தில் ஆற்றிங்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், ஒன்றிய இணையமைச்சருமான வி.முரளீதரன், பதாகையில் (பேனர்) ஹிந்து கடவுள்களின் படம் இடம் பெற்றது குறித்து தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. வர்க்கலை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜனார்த்தன்…
கனிமவள கொள்ளை வழக்கில் சிறை சென்ற ஜனார்த்தன ரெட்டி பி.ஜே.பி.யில் இணைந்தார்
பெங்களூரு,மார்ச் 27- கருநாடகா மேனாள் அமைச்சரும், கனிமவள கொள்ளை வழக்கில் சிறை சென்ற ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்துள் ளார். கல்யாண ராஜ்ய பிரகதி பக்-ஷா கட்சித் தலைவரும் கங்கவாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜனார்த் தன ரெட்டி பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கி…
கெஜ்ரிவாலைக் கண்டு பா.ஜ.க.வுக்கு அச்சம்! பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பேட்டி!
டில்லி, மார்ச் 27-- டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலைக் கண்டு பா.ஜ.க. அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதலமைச் சர் பகவந்த் மான் தெரிவித் துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவ னம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், கெஜ்ரிவால் கைது செய்யப் படுவார் என்று நாங்கள்…
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா
தஞ்சாவூரில் கூடிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதுபற்றி கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா! "அறிவாசான் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா 2024 நவம்பரில் தொடங்குகிறது.…
டில்லியில் புதிய திருப்பம் கெஜ்ரிவால் படத்துடன் ஆம் ஆத்மி பிரச்சாரம்
புதுடில்லி,மார்ச் 27- சமூக வலைதளப் பக்கங் களில் முகப்பு படத்தை (டிபி) மாற்றிவிட்டு ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரத் தைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் ஆதிஷி கூறிய தாவது: தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினரால் முதலமைச்சர்…
பக்தியால் விளைந்த கேடு வெள்ளியங்கிரி மலை ஏறிய மூன்று பக்தர்கள் மரணம்
கோவை,மார்ச் 27- கடந்த இரண்டு நாட்க ளில் வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கோவையை அடுத்த பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் வெள்ளியங்கிரி கோயில் உள்ளது. இதில் 7ஆவது மலை உச்சியில் சுயம்புலிங்கமாக காட்சி தருவதாகக் கூறி வெள்ளி யங்கிரி…
