“தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” கழகப் பரப்புரைக் கூட்டம்
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பில் மயிலாப்பூர் பகுதியில் "தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்" கழகப் பரப்புரைக் கூட்டம் சென்னை, மார்ச் 29- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பில்…
நடக்க இருப்பவை…
30.3.2024 சனிக்கிழமை அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் அரியலூர்: மாலை 5.00 மணி ♦ இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம், கல்லங்குறிச்சி, அரியலூர் ♦ தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦ முன்னிலை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்),…
சொன்னதைச் செய்யும் கிளிப் பிள்ளையா தேர்தல் ஆணையம் செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, மார்ச் .29 தேர்தல் சின்னம் விவகாரத்தில் பிரதமர் மோடி எழுதி கொடுப் பதைத் தான், தேர்தல் ஆணை யம் அறிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம்சாட்டினார். இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் நேற்று (28.3.2024)…
அனுப்புங்கள்
தேர்தல் நடத்தை விதிமீறல்களை படம் பிடித்து புகாராக அனுப்புமாறு பொது மக்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குரூப்-1 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவு வெளியீடு
சென்னை, மார்ச்.29- தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி என். பி.எஸ்.சி.) சார்பில் 95 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-1 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கதுணைப் பதிவாளர், துணை காவல் துறை துணைக்…
புதுச்சேரியில் பிஜேபி சார்பில் நமச்சிவாயம் வேட்பு மனு எதிர்ப்பால் சிக்கல்
புதுச்சேரி, மார்ச்.29- புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க.வில் தமிழ்வேந் தன், நாம் தமிழர் கட்சியில் டாக்டர் மேனகா உள்பட 34 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். நேற்று…
தமிழ்நாட்டில் 21,000 ரவுடிகள் கண்காணிப்பில் காவல்துறை நடவடிக்கை
சென்னை, மார்ச் 29 நாடாளுமன்றத் தேர்தலை நாடு முழுவதும் அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவப்படையினர் தமிழ்நாடு வரவ ழைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து…
அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்? பரபரப்பு குற்றச்சாட்டு
கோவை,மார்ச் 29- கோவை மக்கள வைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனுவின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகளின் உதவியுடன் மாற்றப்பட்டிருப்பதாக அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. கோவை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை…
தேர்தல் விதிமீறல் -1,383 புகார்கள் : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை, மார்ச் 29 சி-விஜில் செயலி மூலம் இதுவரை 1,383 புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தி யாளர்களிடம் அவர் நேற்று (28.3.2024) கூறியதாவது: தமிழ்…
விடுதலை சிறுத்தைகளுக்கு சின்னம் பானைதான் எழுச்சித் தமிழர் திருமாவளவன் உறுதி
உளுந்தூர்பேட்டை,மார்ச்.29. வி.சி.கவுக்கு பானை சின்னம்தான், கடைசி நேரத்தில் மாறும் என்ற குழப் பம் வேண்டாம் என்றும் உளுந்தூர் பேட்டை பிரசாரத்தில் தொல்.திருமா வளவன் பேசினார். அ.தி.மு.க. எதிரி அல்ல விழுப்புரம் நாடாளுமன்ற தொகு திக்குட்பட்ட தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள்…
