காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – ஏப்ரல் 4இல் கூடுகிறது: தமிழ்நாடு, புதுவை அதிகாரிகளுக்கு அழைப்பு
புதுடில்லி,மார்ச் 29- காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் கடந்த மாதம் 1ஆம் தேதி ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலை மையில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட ஆணையம் உத்தரவிட்டது. இந்த கூட்டத்தின்போது மேகதாது…
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வழக்குரைஞர் ஆர். சுதா அவர்களுக்கு கழகத் தலைவர் வாழ்த்து
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வழக்குரைஞர் ஆர். சுதா அவர்களுக்குத் தொலைபேசி மூலம் திரா விடர் கழகத் தலைவர் ஆசி ரியர் கி. வீரமணி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார்.
ஜே.என்.யு. மாணவர் தேர்தலில், பார்ப்பனரல்லாதார் அணி வெற்றி
அண்மையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், துணைச் செயலாளர் ஆகிய இடங்களில் இடது கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பொதுச் செயலாளராகத் தனியாகப் போட்டியிட்ட அம்பேத்கரிய மாணவர் அமைப்பான பிர்சா அம்பேதகர் புலே…
பிஜேபி கூறும் மாநிலங்கள் ‘வரும் – ஆனால் வராது’ : கனிமொழி பேச்சு
கரூர், மார்ச் 29- "பாஜனதா என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகு தியில்கூடவெற்றி பெற முடியாது" என்று கரூரில் நடந்த பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. குறிப்பிட்டார். பிரச்சாரம் கரூர் நாடாளுமன்றதொகுதியில் தி.மு.க கூட்டணி கட்சியான காங் கிரஸ் சார்பில் ஜோதிமணி போட்டியிடு…
நாடு திரும்ப….
நாடு திரும்ப.... இலங்கை நீதிமன்றத்தில் இரா மேசுவரம் மீனவர்கள் 7 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தண்டனையை 5 ஆண்டு களுக்கு நிறுத்தி வைத்து, நாடு திரும்ப 7 பேருக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. குரூப்-1 தேர்வு தமிழ்நாடு அரசு…
கழகப் பொறுப்பாளர்கள் கரூர் நாடாளுமன்ற வேட்பாளருக்கு பாராட்டு
கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி அவர்கள் திண்டுக்கல் கழக மாநில அமைப்பாளர் வீரபாண்டியன், திண்டுக்கல் கழக மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை மற்றும் கழக தோழர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
நன்கொடை
மறைந்த சுயமரியாதை சுடரொளி க.பார்வதி, மறைந்த திராவிடர் கழக செயலவைத் தலைவர் கடலூர் சு.அறிவுக்கரசு ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் 6 உண்மை சந்தாக்களை கூடுவாஞ்சேரி மா.இராசு வழங்கினார். நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.3.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: ♦ சிறையில் இருந்து அரசுப் பணிகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்வதில் தடையில்லை - டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ கேசிஆர் கட்சியின் மா நிலங்களவை உறுப்பினர் கேசவராவ் மீண்டும் காங்கிரசில்…
பெரியார் விடுக்கும் வினா! (1281)
தீண்டாமை விலக்கு என்றால் என்ன? தீண்டாதவனைத் தொடுவதும், அவனை மோட்சத்திற்கு அனுப்ப என்று கோவிலுக்குள் கொண்டு விடுவதும்தானா? ஒரு மனிதனுக்குச் சாப்பாடும், உடையும், இடமும், கல்வியும் வேண்டுமா? அன்றி மனிதனைத் தொடுவதும், செத்த பிறகு அனுபவிப்பதாகச் சொல்லும் மோட்சமும் வேண்டுமா? எது…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மேனாள் மாணவர்கள் சந்திப்புக்கூட்டம்
திருச்சி, மார்ச் 29- பெரியார் மருந்தியல் கல்லூரியில் மேனாள் மாணவர் கள் சந்திப்புக்கூட்டம் 23.03.2024 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமை வகித்த இந்நிகழ்ச்சி மேனாள் மாணவர் சங்கத்…
