கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
10.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் மத விரோத சக்திகளை எதிர்த்துப் போராடுகிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * மோடி அரசில் அமைச்சராக இருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த விரேந்திர சிங்…
இந்தியா கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழர் தலைவர்… [சேலம், தருமபுரி (அரூர்) மக்களவை தொகுதி – 8.4.2024]
'இந்தியா' கூட்டணியின் சேலம் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். (9.4.2024) 'இந்தியா' கூட்டணியின் சேலம் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து…
‘தி இந்து’ 9.4.2024
அரசின் அனைத்து நிதியையும் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை விளம்பரப்படுத்திட பயன்படுத்தி விட்டோம், இனி திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அடுத்த நிதிநிலை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது....?! ( 'தி இந்து' 9.4.2024)
ஏப்ரல் 19-க்குப் பின் 50 நாட்கள் வரை தமிழ்நாட்டில் 50 ஆயிரம் ரூபாய் கட்டுப்பாடு ஏன்?
நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டில் ஒரே கட்டத் தேர்தல் 19.4.2024 அன்று முடிவடைந்த பிறகு, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதிதான் - மற்ற மாநிலங்களில் பல கட்ட தேர்தல் முடிவுற்ற பிறகே - வாக்கு எண்ணிக்கை நடைபெற…
மகாராட்டிரத்தில் இந்தியா கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிறைவு
மும்பை,ஏப்.9- உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, அதிக மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய மகாராட்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், மகாராட்டிரத்தில் ’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு), காங்கிரஸ், தேசியவாத…
நன்கொடை
கூடுவாஞ்சேரி நகர திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொறுப்பாளர் த.முத்துகுமார் அவர்களின் 45ஆவது பிறந்த நாள் (9.4.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 வழங்கியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், விக்கிர வாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி மறைவிற்கு விழுப்புரம், திண்டிவனம் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைகழக அமைப்பாளர் தா.இளம்பரிதி தலைமையில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. இறுதி நிகழ்வில் விழுப்புரம்…
இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் தொகுதி (தனி) காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 10.4.2024 புதன் மாலை 6 மணி இடம்: இரயில் நிலையம், திருவள்ளூர் வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) தலைமை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்)) முன்னிலை: பொதட்டூர் புவியரசன், ந.இரமேஷ், க.ஏ.மோகனவேலு, சற்குணம், சி.சு.ரவிச்சந்திரன் தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப்…
இந்தியா கூட்டணியின் காஞ்சிபுரம் தொகுதி (தனி) தி.மு.க. வேட்பாளர் க.செல்வம் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 10.4.2024 புதன் மாலை 5 மணி இடம்: வணிகர் வீதி, பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம் வரவேற்புரை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) தலைமை: அ.வெ.முரளி (காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்) முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), முனைவர் ப.கதிரவன் (மாநில…
