நன்கொடை
கூடுவாஞ்சேரி நகர திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொறுப்பாளர் த.முத்துகுமார் அவர்களின் 45ஆவது பிறந்த நாள் (9.4.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 வழங்கியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், விக்கிர வாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி மறைவிற்கு விழுப்புரம், திண்டிவனம் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைகழக அமைப்பாளர் தா.இளம்பரிதி தலைமையில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. இறுதி நிகழ்வில் விழுப்புரம்…
இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் தொகுதி (தனி) காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 10.4.2024 புதன் மாலை 6 மணி இடம்: இரயில் நிலையம், திருவள்ளூர் வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) தலைமை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்)) முன்னிலை: பொதட்டூர் புவியரசன், ந.இரமேஷ், க.ஏ.மோகனவேலு, சற்குணம், சி.சு.ரவிச்சந்திரன் தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப்…
இந்தியா கூட்டணியின் காஞ்சிபுரம் தொகுதி (தனி) தி.மு.க. வேட்பாளர் க.செல்வம் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 10.4.2024 புதன் மாலை 5 மணி இடம்: வணிகர் வீதி, பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம் வரவேற்புரை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) தலைமை: அ.வெ.முரளி (காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்) முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), முனைவர் ப.கதிரவன் (மாநில…
கருப்புச் சட்டை தான் எங்கள் கவசம்!
ஆசிரியர் அய்யாவுக்கு 91 வயதாகிவிட்டது. எதற்கு பரப்புரைக்குச் செல்கிறீர்கள் என்று எல் லோரும் சொன்ன தாக எனக்கு முன்பு பேசியவர்கள் சொன்னார்கள். சொல்லவேண்டியது அவர்கள் கடமை! ஆனால், நான் ஒருநாளும் அப்படிச் சொன்னதில்லை. சொல்லவும் மாட்டேன். அவரை எனக்குத் தெரியும்! ஏன்…
ஆசிரியரின் அருமை மாணவர் ஆ.ராசா!
பெண்களுக்கு சொத்துரிமையைக் கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் தான்! அப்போது இந்தியாவில் வேறு மாநிலம் எதிலும் இல்லாத சாதனை இது! ஒன்றிய அரசில் பெண்களுக்கு 33 விழுக்காடு கொடுக்க வேண் டும் என்றார்கள். கொடுத்தார்களா? இல்லை, கொடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில்…
எது வேண்டும்? திராவிட மாடலா? குஜராத் மாடலா?
தமிழ்நாடு அரசின் திட்டங்களை கனடா, அமெரிக்கா (4 மாநிலங்கள்) போன்ற நாடுகள் பின்பற்றுகின்றன! பா.ஜ.க. அரசை அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டிக்கின்றன! எது வேண்டும்? திராவிட மாடலா? குஜராத் மாடலா? சேலம், தர்மபுரி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர்…
பத்தாண்டுக் கால பா.ஜ.க. சாதனைகளைக் கூறாமல், மறைந்த தலைவர் நேரு போன்றவர்களை இழிவுபடுத்துவதா? ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்
சென்னை, ஏப். 9- தி.மு.கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அந்த நேர்காணலின் தமிழாக்கம் பின்வருமாறு: 1. நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்கள் பலவற்றை பார்த்தவர் நீங்கள். பா.ஜ.க. கூட்டணி எதிர்ப்பு அணியினை…
தேர்தல் பத்திர ஊழலை மறைக்க கச்சத் தீவு பிரச்சினையா? உண்மையில் நடந்தது என்ன? – கவிஞர் கலி.பூங்குன்றன்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) திராவிடர் கழக மாநாடும் - தீர்மானமும் 26.7.1997 அன்று இராமேசுவரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்புரிமை மாநாடு நடத்தப்பட்டது மோடி…
கல்யாணங்களில் கன்னிகாதானம் செய்வது கட்டாயம் இல்லை அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
லக்னோ,ஏப்.9- உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அசுதோஷ் யாதவ், திருமண மானவர். குடும்பத் தகராறு காரணமாக, இவரது மனைவி வீட்டார் இவர் மீது கிரி மினல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு லக்னோவில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத் தில் நடைபெற்று…
மதுபான கொள்கை வழக்கு
மதுபான கொள்கை வழக்கு குற்றவாளியிடமிருந்து பணம் பெற்ற பிஜேபி தலைவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? டில்லி பெண் அமைச்சர் கேள்வி புதுடில்லி,ஏப்.9 - பி.ஜே.பி. தலைவர்கள் மட்டும் நடவடிக் கைக்கு அப்பாற்பட்டவர்களா? என்று டில்லி பெண் அமைச்சர் அதிசி கேள்வி…
