பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து
அம்பாலா, ஏப்.19 விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் - அரியானா விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாய சங்கங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று (18.4.2024) பாட்டியாலா…
கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவுக்கு ஒன்றுமே செய்யாத மோடி
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கு திருவனந்தபுரம், ஏப்.19 கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி கூட் டணி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரச்சாரம் செய்தார். கோட்டை மைதானத் தில் நடந்த பொதுக் கூட்டத்தில்…
அப்பா – மகன்
வி.பி.சிங் ஆட்சிதானே...! மகன்: அம்பேத்கர் இல்லாவிட்டால், நான் பிரதமராக இருக்க முடியாது என்று மோடி பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: அந்த அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா' கொடுத்தது வி.பி.சிங் ஆட்சியில்தானே, மகனே!
செய்தியும், சிந்தனையும்….!
உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார் * இந்தியாவுக்குத் தமிழ்நாடு தலைமை தாங்க வேண்டிய தருணம் இது. - ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து >> உண்மைதான்! இந்தியா கூட்டணிமூலம் இந்தியாவுக்குத் தமிழ்நாடு தலைமை தாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. தன்னை அறியாமலேயே ஒன்றிய அமைச்சர்…
புதுக்கோட்டையில் நகர கழகத்தின் சார்பில் கலந்துறவாடல் கூட்டம்
புதுக்கோட்டை, ஏப். 19- புதுக் கோட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் நகர திராவிடர் கழகத்தின் கலந்துறவாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். கழகக் காப்பா ளர் ஆ.சுப்பையா, மாவட் டச் செயலாளர் ப.வீரப் பன்…
சேலம் அல்லிகுட்டை பாண்டியன் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
சேலம்,ஏப்.19- சேலம் மாவட்ட செய லாளர் பா.வைரம், ஒசூர் மாவட்ட கழக தொழிலாளரணி மாவட்ட செயலாளர் பா.வெற்றிச்செல்வன் ஆகியோரது தந் தையார் சேலம் அல்லிகுட்டை பெ.பாண் டியன் வயது முதிர்வின் காரணமாக (வயது 82) 16.04.2024 அன்று அதிகாலை 3 மணி…
தமிழர் தலைவரை வழி அனுப்பல்
2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 2ஆம் தேதி தென்காசியில் தொடங்கி ஏப்ரல் 17 அன்று தஞ்சை வரை தொடர்ந்து 27 கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சார பெரும்பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர்…
கொளுத்தும் வெயிலில் … முரசொலிப்போம்! முரசொலிப்போம்! திராவிட முரசொலிப்போம்! வேட்பாளர் பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்த ஆசிரியர் கி. வீரமணி!
தஞ்சை, ஏப். 19 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தி.மு.க. சார்பில் போட்டியிடும் இந்தியா கூட் டணி வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமை யிலான இந்தியா…
பிஜேபி – சங்பரிவார்களைத் தெரிந்து கொள்வீர்!
தெலங்கானா, ஏப்.19 ராமநவமி பெயரில் நடந்த ஊர்வலத்தில் பழங் குடியின மக்களின் பிள்ளைகளுக்காக நடத்தப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளியினை தாக்கி ஜெய் சிறீராம் என்று கத்திக்கொண்டு சேதப் படுத்திய ஹிந்துத்துவ வன்முறைக் கும்பலை காவல்துறை எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்த நிகழ்வு…
சிறு, குறு வணிகத்தை சீரழித்த பா.ஜ.க. அரசு!
சில்லறை வணிகத்தில் 90 சதவீதத்துக்கு மேலான பங்கை வகித்த வணிகர்களின் நிலை பாஜக ஆட்சியில் படு மோசமாகியுள்ளது. பண மதிப்பு, ஜி.எஸ்.டியால் 30 சதவீதத்துக்கும் மேலான சிறு, குறு வணிக அமைப்புகள் மூடப்பட்டன! தூக்குக் கயிற்றில் தொங்கியவர்களில் 36% தெரு வியாபாரிகள்!,…
