12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் ஆகிய பாடப்பகுதிகள் நீக்கம்!
புதுடில்லி, ஏப்.21 ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது. ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன கல்வி ஆராய்ச்சி மற்றும்…
கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!
கொல்கத்தா,ஏப்.21 கொல்கத்தாவில் வெப்ப அலை வீசி வருவதால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருப்பு அங்கி அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட் டங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் அடுத்த ஐந்து நாள்களுக்கு இதே வெப்பநிலை…
இப்படியும் ஒரு வேட்பாளர் மக்களை நம்பாமல் ‘விஜய முகூர்த்தத்தை’ நம்புகிறாராம்!
காந்திநகர்,ஏப்.21- குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் வேட்புமனு தாக்கல் முடிவு செய்தி ருந்த ‘விஜய முகூர்த்தத்தை’ தவற விட்டதால், மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்வதாகக் கூறி திரும்பச் சென்றார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தின் நவ்சாரி மக்களவைத் தொகுதி வேட்பாளரும்,…
சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!
புதுடில்லி,ஏப்.21 இந்திய அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்சனின் இலச்சினையின் நிறம் சிவப்பிலி ருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட் டுள்ளது. இதைக் காவிமயமாக்கும் முயற்சி என்று பலரும் குரலெழுப்ப, புதிய அவதாரம் என்பதாக விளக்க மளித்திருக்கிறது தூர்தர்சன். தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்சர்சனின் இலச்சினை…
மோடியின் நண்பர்களின் ஓராண்டு வருமானம் என்ன?
புதுடில்லி, ஏப்.21 இந்தியாவின் முதல் பத்தாயிரம் பெரும் பணக் காரர்களின் சராசரி வருவாய் ரூ.48 கோடி. இது இந்திய சராசரி வரு வாயைவிட 2069 மடங்கு அதிகம். கடந்த நிதியாண்டில்(2022-2023) இந்தியாவின் முதல் ஒரு விழுக்காடு பணக்காரர்களிடம் 40.1 விழுக்காடு செல்வம்…
கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!
கொல்கத்தா,ஏப்.21 கொல்கத்தாவில் வெப்ப அலை வீசி வருவதால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருப்பு அங்கி அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட் டங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் அடுத்த ஐந்து நாள்களுக்கு இதே வெப்பநிலை…
திமிரடிப் பேச்சு
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் மாநில முதலமைச்சரான மோகன் யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்தி நமது மதத்தையும், இளைஞர் சக்தியையும், பெண்களையும் இழிவுபடுத்தி வருகிறார். கடந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் தோல்வி அடைந்ததால், தென் மாநிலமான கேரளாவுக்குச்…
குரு – சீடன்
குரு - சீடன் நல்ல தமாஷ்! சீடன்: கோயிலில் 1031 கிலோ தங்கம் காணிக்கை என்று செய்தி வந்துள்ளதே, குருஜி குரு: அப்படியா? நாட்டில் மாதம் மும்மாரி பொழிந்து நல்ல விளைச்சல் ஏற்பட்டு மக்கள் எல்லாம் செழிப்பாக இருக்கப் போகிறார்களா, சீடா?…
செய்தியும், சிந்தனையும் !
.....செய்தியும், சிந்தனையும்....! யார் பேசுவது இதை? ♦ பிற்படுத்தப்பட்ட மக்களை முந்தைய அரசுகள் ஏமாற்றின. - பிரதமர் மோடி குற்றச்சாட்டு >> அகில இந்திய மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று சொன்ன மோடியா, இதைப்…
விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டுள்ளது! ஆர்.டி.அய். மூலம் அம்பலம்!
புதுடில்லி, ஏப்.21, 2014 ஜூன் மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.2,974 கோடியை செலவிட்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு. விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டுள்ளது ஆர்.டி.அய்.…
