60ஆம் ஆண்டு நினைவுநாள் புரட்சிக்கவிஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகம் சார்பில் மரியாதை
புதுச்சேரி, ஏப். 22- இன்று 21.4.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணியளவில் புதுச்சேரி முத்தியால்பேட்டை, வைத்திகுப்பத்தில் அமைந்துள்ள புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் நினைவிடத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாவட் டத் தலைவர் வே. அன்பர சன் தலைமையில் கழகத் தோழர்கள் மலர்…
பகுத்தறிவு விழிப்புணர்வு திண்ணைப் பிரச்சாரம்
நாகர்கோவில், ஏப். 22- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான திண்ணைப் பிரச்சாரம் கடியப் பட்டணம் கிராமத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப் பிரமணியம் தலைமை தாங்கினார். கழக மாவட் டச் செயலாளர் கோ.வெற்றி…
பொன்.முத்துராமலிங்கம் பிறந்த நாள் கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்தமுன்னோடியும், மேனாள் அமைச்சரும் எந்நாளும் சுயமரியாதை வீரருமான மதுரை பொன்.முத்துராமலிங்கம் அவர்களின் 84ஆவது பிறந்த நாளில் (20.4.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் நலமுடன் வாழ்ந்து தொடர்ந்து செயலாற்ற வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டார். மதுரையில் அவர்…
தேர்தல் விதிமுறை மீறல் நடவடிக்கை எடுக்கப்படுமா?
யாருக்கு வாக்களித்தீர்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் வந்த அலைபேசி. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு 19.04.2024 அன்று இரவு மற்றும் 20.04.2024 அன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலானோரின் செல்போனுக்கு 91186508186 என்ற எண்ணில் இருந்து அழைப்பு…
மும்பை கணேசன் தந்தையார் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசனின் தந்தையார் மறைந்த பூ.பெரியசாமி உடலுக்கு காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி தலைமையில் மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, மாநில தொழில்நுட்பக்…
உடற்கொடையளிக்கப்பட்ட பெரியார் பெருந்தொண்டர் த.பெரியசாமிக்கு அரசு சார்பில் மரியாதை
கள்ளக்குறிச்சி, ஏப். 22- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த த.பெரியசாமி, வயது முதிர் வின் காரணமாக உயிரிழந்ததை யடுத்து, அவரது உடல் கொடை யாக கொடுத்தமைக்காக, தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, அவரது இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதை…
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முறையாக தகவல் அளிக்காத சார் பதிவாளருக்கு அபராதம்
கோவில்பட்டி, ஏப். 22- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்முறையாக தகவல் அளிக்காத கோவில்பட்டி சார் பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பட்டி அருகேயுள்ள இனாம் மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. ஓய்வுபெற்ற அரசு நில அளவையர். இவரது தந்தை சுப்பையா…
ஆட்சி மாற்றத்தை உணர்ந்தே எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு! அரசியல் விமர்சகர்கள் கருத்து!
வாசிங்டன், ஏப். 22- பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீரென ஒத்தி வைக்கப் பட்டது. டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க்இந்தியா வர இருந்த நிலையில் திடீரென பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயணத்தை ரத்து…
மூளை ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் தொண்டாற்றிய மருத்துவ சாதனைக்கான விருது வழங்கல்
சென்னை,ஏப்.22- இன்ஃபோசிஸ் இணை நிறுவன ரும், பிரதிக்ஷா அறக்கட்டளை பொறுப்பாளருமான பத்மபூஷன் சிறீ - கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது 2024அய் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மய்யம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை 20.4.2024 அன்று…
இந்த மக்களவை தேர்தல் நாட்டின் 2ஆவது சுதந்திரப் போராட்டம்! பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த மம்தா
கொல்கத்தா,ஏப்.22- இந்த மக் களவை தேர்தல் நாட்டின் இரண் டாவது சுதந்திரப் போராட்டம் என்று கூறிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சரும் மற்றும் எதிர்க்கட்சிகளின் இந் தியா கூட்டணியின் குறிப்பிடத் தக்க உறுப்பினருமான, மம்தா, பா.ஜ.க.வை கடுமையாக…
