மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தொழிலாளர் ஊதியம் மிகப்பெரிய சரிவு : அம்பலப்படுத்தியது காங்கிரஸ்

புதுடில்லி, ஏப்.22- ‘மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழிலா ளர்கள் பெறும் ஊதியம் வரலாறு காணாத சரிவை சந்தித்திருப்பதாக அரசு புள்ளிவிவரங்களே அம்பலப் படுத்தி உள்ளன’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். காங்கிரஸ் பொதுச்…

viduthalai

மாலத்தீவில் இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட அதிபர் வெற்றி இந்திய ராஜதந்திரத்திற்கு கிடைத்த தோல்வி

மாலே, ஏப்.22 மாலத்தீவு தேர்தலில் தற்போதையை அதிபரும் இடது சாரி கொள்கைகளைக் கொண்ட வருமான முகமது முய்சு வின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள் ளது. மாலத்தீவின் 20 ஆவது நாடாளு மன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடை பெற்றது. மொத்தமுள்ள…

viduthalai

குஜராத்தில் வாக்கு சேகரிக்க வந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்மீது தாக்குதல்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு…

சபர்கந்தா, ஏப்.22 குஜராத்தில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது என்று ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ‘உப்பு ஜாடி’ மீது சத்தியம் செய்துள்ளனர். ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரச்சாரத்திற்கு வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினரை அவர்கள்…

viduthalai

10 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னணி அய்டி நிறுவனங்களில் ஊழியர் எண்ணிக்கை குறைப்பாம்

புதுடில்லி,ஏப்.22- கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய முன்னணி அய்டி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. இதனால், 2025இல் அய்டி துறையில் புதிதாக படித்து முடித்து வரும் பொறியாளர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

viduthalai

தேவகோட்டை நகர கழக செயலாளர்மீது நடவடிக்கை

தேவகோட்டைநகர திராவிடர் கழக செயலாளராக இருந்த வி. முத்தரசு பாண்டியன் என்பவர் கழகக் கொள்கைக்கும், கட்டுப்பாட்டிற்கும் விரோதமாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார் என்ற செய்தி தெரிய வந்தது. இது கழகக் கட்டுப்பாட்டிற்கு எதிரானது என்ற அடிப்படையில்…

viduthalai

முஸ்லிம்கள் அதிக குழந்தைகளைப் பெறுகிறார்களாம் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சைத் தொடங்கினார் மோடி

ஜெய்ப்பூர், ஏப். 22 மன்மோகன் சிங் ஆட்சியில் சிறுபான்மையின ருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட தாக மோடி கூறுவதன் பின்னணி என்ன? மன்மோகன் சிங் ஆட்சியில் சிறு பான்மையினருக்கு முன்னு ரிமை அளிக் கப்பட்டதாக மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநி லம் பன்ஸ்வாரா-வில்…

viduthalai

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பா.ஜ.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்

பாட்னா, ஏப்.22 பாஜக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெகபூப் அலி கெய்சர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் களில் பீகார் மாநிலத்தில் ககாரியா தொகு தியில் பா.ஜனதா…

viduthalai

அரசமைப்பை மாற்ற விரும்பும் பா.ஜ.க. அரசு : பிரியங்கா காந்தி சாடல்

காங்கர், ஏப்.22 ஒன்றிய பாஜக அரசு அரசமைப்பை மாற்ற விரும்புவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். வரும் 26 ஆம் தேதி 18-ஆவது மக்களவைத் தேர்தலின் 2ஆ-ம் கட்ட தேர்தலில் சத்தீஷ்கர் மாநிலத்தின் காங்கர் மக்களவைத் தொகுதிக்கு…

viduthalai

முதல் தலைமுறையினர் கல்வி கற்க தடையா?

75% மதிப்பெண் பெற்றால்தான் பி.எச்.டி. படிப்பில் சேரலாமாம் யுஜிசி அறிவிப்பு புதுடில்லி,ஏப்.22- கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் (தேசிய தகுதி தேர்வு), செட் (மாநில தகுதி தேர்வு) ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில்…

viduthalai