நடக்க இருப்பவை…

28.4.2024 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இணையேற்பு விழா அழைப்பிதழ் சென்னை: மாலை 5:30 மணி * இடம்: ஆர்.கே.மஹால், (பிருந்தா தியேட்டர் எதிரில்) பெரம்பூர், சென்னை - 600 011* மணமக்கள்: பா.பார்த்திபன் - சு.கெஜலட்சுமி * வரவேற்புரை: புரசை சு. அன்புச்செல்வன்…

Viduthalai

தேர்தல் பத்திர விவகாரம்: நிர்மலா சீதாராமன் கூறுவது தவறு! – கபில் சிபல் கண்டனம்

புதுடில்லி,ஏப்.23 - “தேர்தல் பத் திரங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்று நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது: அவை குறித்த உச்ச நீதிமன் றத்தின் கருத்துக்கு எதிராக உள் ளது” என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித் துள்ளார். 2024இல்…

viduthalai

அருப்புக்கோட்டை அருகே17ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

அருப்புக்கோட்டை, ஏப்.23- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பாண் டியநாடு பண்பாட்டு மய்யத்தை சேர்ந்த சிறீதர் மற்றும் முனைவர் தாமரைக் கண்ணன் ஆகியோர் தொல்லியல் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரே இடத்தில் அய்ந்து நடுகற்கள் இருப்பது கண்டறியப்பட்…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக புத்தக நாளை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா-2024

பெரியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நமது பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான வீ. அன்புராஜ் உலக புத்தக நாளை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்ற மெகா புத்தக நன்கொடை இயக்கத்தில் பெரியார் கல்வி நிறுவனங்கள் சார்பாக புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.…

Viduthalai

நீண்ட காலத்துக்கு பா.ஜ.க. அரசியல் கட்சியாக இருக்காது! ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும்! ஒன்றிய மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி

திருவனந்தபுரம், ஏப்.23- “பா.ஜ.க. நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சி யாக இருக்காது. அது பிரதமர் நரேந்திர மோடியை வழிபடும் தலமாக மாறியுள்ளது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்…

viduthalai

பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனக் குறைவே காரணம்! – ஆர்.எஸ்.பாரதி

சென்னை, ஏப். 23- தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என்பது பற்றி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- வாக்குப் பதிவு சமயத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையை பொறுத் தவரை பல…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மோடியின் அப்பட்டமான வெறுப்பு பேச்சை தேர்தல் ஆணையம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற முறை யில் நடுநிலையை கைவிட்டு விட்டது…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1301)

நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் குறைந்து கொண்டே வந்து - இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனிதச் சமுதாயமானது செல்லும் நிலையில் சமுதாய ஒழுக்கமும், பொது அமைதியின் நிலையும் என்னாவது? -…

Viduthalai

நாட்டை வேலையில்லாத் திண்டாட்டத்தின் மய்யமாக மோடி மாற்றிவிட்டார்! பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி!

பகல்­பூர், ஏப்.23 - நாடா­ளு­மன்ற தேர்­த­லில் பா.ஜன­தா­வுக்கு 150 இடங்­கள் கிடைக்­காது எனராகுல் காந்தி கூறி­யுள்­ளார். நாடா­ளு­மன்றதேர்­த­லில் போட்­டி­யி­டும் காங்­கி­ரஸ் மற்­றும் இந்­தியா கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்துகாங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ராகுல் காந்தி தீவிர பிரச்­சா­ரம் மேற்­கொண்டு வருகிறார். அந்த வகை­யில்…

viduthalai

ராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு பிறந்தநாள் குடந்தையில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

குடந்தை மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு தலைமையில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன மேனாள் துணை தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. உள்ளிக்கடை அ.பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர் திருநாகேஸ்வரம் வழக்குரைஞர் சு விஜயகுமார், திருவிடைமருதூர் ஒன்றிய கழக…

Viduthalai

பிரதமர் பேச்சு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை, ஏப். 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "இது எத்தனை அக்கிரம மான, அராஜகமான பேச்சு. ஒரு நாட்டின் பிரதமரே தனது தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக இஸ்லாமிய மக்கள் மீது வன்மத்தையும் விஷத்தையும்…

Viduthalai

நன்கொடை

தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ் அவர்களின் மருமகன் லோ.முத்து குமார் அவர்களின் பிறந்தநாள் ( 23.4.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங் கினார். வாழ்த்துகள். நன்றி!

Viduthalai