முஸ்லிம்கள் மீதான மோடியின் வெறுப்பு பேச்சு எந்த பிரதமரும் இதுவரை இப்படி பேசியது இல்லை ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை,ஏப்.24- ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு காங் கிரஸ் கட்சியை சேர்ந்த மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத் தள பதிவில், "ராஜஸ்தா னில் (21.4.2024) பிரதமர் மோடி பேசியது போல்…

Viduthalai

கண்டதும்! கேட்டதும்! தேர்தல் பரப்புரை முடிந்த பின்னும் பேசிக் கொண்டிருக்கிறார், ஆசிரியர்!

கொளுத்தும் கோடையினூடேயே தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தனது 91 ஆம் வயதில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை, ஏப்ரல் 2ஆம் தேதி தென்காசியில் தொடங்கி, ஏப்ரல் 17 ஆம் தேதி தஞ்சையில் நிறைவு செய்திருக்கிறார். ’இந்த வயதில்…

viduthalai

வெயிலின் தாக்கம் அதிகம் வானிலை ஆய்வு மய்யம் மஞ்சள் எச்சரிக்கை!

சென்னை,ஏப்.24-தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயில் வழக்கமாக ‘அக்னி நட்சத் திரம்’ என்று அழைக்கப்படும் கடும் கோடை வெயில் கால மான மே மாதத்தில்தான் வெயி லின் உக்கிரத்தை பார்க்க…

Viduthalai

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக இணைய வாய்ப்பு

சென்னை, ஏப். 24- மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள் ளது. மக்களவை தேர்தல் முடிந்து உள்ளதால்.. கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவதற்கான விண்ணப் பங்கள் ஏற்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் கடந்த…

Viduthalai

ஜி.யு.போப் பிறந்த நாள் இன்று (24.04.1820)

உலகில் மிக உயர்ந்த நெறிகளைக் கொண்டவை தமிழ் நூல்கள் என்று கூறி அவற்றை உலகம் முழுக்க கொண்டு சென்றவர் ஜி.யு.போப். தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை ஜி.யு.போப்பின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக பாடப் புத்தகங்களில்…

Viduthalai

உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில் காவலர் தேர்வில் முறைகேடு

சென்னை, ஏப்.24 நுங்கம்பாக்கம் ஹாடர்ஸ் சாலையில் உள்ள இந்திய உணவு கழகத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விஜய் கண்ணுஜியா(30) என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் விடைகுறிப்பு…

viduthalai

நடக்க இருப்பவை…

25.4.2024 வியாழக்கிழமை சேலம் மாநகர் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் சேலம்: மாலை 6 மணி * இடம்: மேனாள் மாநகர் தலைவர் பி.வடிவேல் இல்லம். 15, சீரங்கன் தெரு, தாதகாபட்டி, சேலம் * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு..., குடியரசு…

Viduthalai

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல் தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய டில்லி பல்கலைக்கழக மாணவர்கள்

புதுடில்லி, ஏப்.24 டில்லி பல்கலைக் கழக மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணை யத்துக்கு இரங்கல் தெரிவித்து’ சுவ ரொட்டி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள் ளனர். ராஜஸ் தானில் 21.4.2024 அன்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய வகையில்…

viduthalai

பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மறைவு நாள் ஏப்ரல் 21 – பிறந்தநாள் ஏப்ரல் 29

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மறைவு நாளான ஏப்ரல் 21 மற்றும் பாவேந்தர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 29 ஆகிய இரண்டு நாட்களையும் இணைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைப்படி தமிழர்களின் துணைத்தலைவர் கவிஞர் அவர்களின் வழிகாட்டுதலோடு “நமக்கான…

Viduthalai