ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பா.ஜ.க. பிரமுகரின் வீடு, உணவகத்தில் சி.பி.சி.அய்.டி சோதனை

சென்னை, மே 8- ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகரின் சென்னை வீடு மற்றும் உணவகத்தில் சிபிசிஅய்டி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் கடந்த 6-ஆம் தேதி நெல்லை…

Viduthalai

‘வேலையில்லா திண்டாட்டத்தால் இந்துக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்!’

தேஜஸ்வி நேர்காணல் ராட்டிரிய ஜனதா தளத் (ஆர்.ஜே.டி) தலைவரும் பீகார் மேனாள் துணை முதலமைச்ச ருமான தேஜஸ்வி ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணல். கேள்வி: பீகார் மற்றும் நாட்டின் பல இடங்களில் மக்களவைத் தேர்தலின் முதல் இரண்டு கட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம்…

Viduthalai

மதிப்பெண்ணும் மனனமும் மட்டும்தான் கல்வியா?

தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்பாட்டு நகரில் உள்ள பள்ளியில்தான் அந்தச் சம்பவம் நடைபெற்றது. அன்று, பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுக்காகக் கோடை விடுமுறையில் இருந்த ஆசிரியர்கள் பள் ளிக்கு வந்து சேர்ந்தனர். பரபரப்பும் படபடப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. கணிசமான எண்ணிக்கையில் மாணவர்களும்…

viduthalai

அந்த மாணவனுக்குக் கைதட்டி ஒரு பாராட்டு!

கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் உடன் படித்த மாணவர்களால் வெட்டப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னதுரை பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதினார். தற்போது தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி…

Viduthalai

சுதந்திரமும் சுயமரியாதையும்

மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை. 'குடிஅரசு' 18.7.1937

Viduthalai

மந்தைவெளியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா விளக்க பரப்புரைக் கூட்டம் தந்தை பெரியாரின் கொள்கை வழித் திட்டமே இந்தியாவிற்கு தேவையானது!

கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி விளக்கவுரை சென்னை, மே 8 தந்தை பெரியாரின் கொள்கை வழித் திட்டமே இந்தியாவிற்கு தேவையானது என்று அனைவரும் உணர்ந்துள்ளனர் என் றார் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள். தென்சென்னை மாவட்ட திராவிடர்…

Viduthalai

நாகை மாவட்டம் – திருமருகல் சுயமரியாதை இயக்கம் – “குடிஅரசு” நூற்றாண்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

திருமருகல், மே 8- நாகை மாவட்டம், திரு மருகல் ஒன்றிய கழக சார்பில் மருங்கூர் கடைவீதியில் சுயமரியாதை இயக்கம் - "குடிஅரசு" நூற்றாண்டு தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் 7.5.2024 அன்று மாலை 6.30 மணியளவில் தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது. திருமருகல்…

Viduthalai

தாம்பரம் மாவட்ட கழக சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை தாம்பரம், மே 8- தாம்பரம் மாவட்ட கழக சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 3.5.2024 அன்று மாலை 6.30 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது.…

Viduthalai

சட்டம் – ஒழுங்கு சீரமைப்பு: கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் 31 பேர் குண்டர் சட்டத்தில் சிறை

சென்னை,மே 8- சென்னையில் குற்றங்களை முற்றிலும் குறைக்க காவல் துறைபல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகி றது. இதன் ஒரு பகுதியாக குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த ஜனவரி மாதம்…

viduthalai

மணவிலக்கு வழக்கு உயர்நீதிமன்றம் முக்கிய பரிந்துரை

மதுரை, மே 8- மணவிலக்கு வழக்குக ளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தின்போது பொய்யான கல்வித்தகுதியை கூறி மோசடி செய்த தாக கூறி கணவரிடம்…

viduthalai