ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : ராகுல்காந்தி அரசமைப்புச் சட்டம் பற்றிப் பேசி அம்பேத்கரை அவமதித்துவிட்டதாக பாஜகவால் கைவிடப்பட்ட ராம்தாஸ் அத்வாலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளாரே? - மா.முரளி, தாம்பரம் பதில் 1 : இந்து மத சட்டத் திருத்தம் குறித்து, அரசியல்…
‘பிராமணர்கள்’ இல்லாத தேசங்கள் செழிப்படைய காரணமென்ன? 15ஆம் நூற்றாண்டு புலவரின் கேள்வி!
"மனித வர்க்கத்தாருள், ஆண், பெண் ஆகிய - இரண்டே ஜாதி கள் ஏற்பட்டிருக்க, நீங்களே நான்கு வகையைப் பிரித்துக் கொண்டு அவ்வகைகளுள்ளும் வேதியர்களாகிய நீங்களே சிறந்த வர்களென்றும், உங்களாலேயே உலகத்தில் எல்லாக் காரியங்களும் நடைபெறுகின்றன என்றும் எண்ணிக் களிக்கின்றீர்; அவ்வாறு உங்களாலேயே உலகில்…
9.5.2024 அன்று வடைக்கடைக்கு விடுமுறையா? 10 ஆண்டுகளில் மோடி பொய் பேசாமல் இருந்த நாள்
மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததில் இருந்து நாள் தோறும் ஏதாவது ஒன்றைக் கூறுவார், மேடையில் பேசுவார், காணொலியில் பேசுவார், மன்கிபாத் பேசுவார், அல்லது சமூக வலைதளங்களில் எழுதுவார், கரோனா முழு அடைப்பு காலத்தில் கூட நாள்தோறும் சமூக வலைதளம்…
பா.ஜ.க.வின் அசிங்கமான அரசியல் – தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரத்தைப் போன்று மேற்குவங்கத்தில் போலி பாலியல் வழக்கு!
பாஜக மற்றும் ஹிந்துத்துவ அமைப்பினர் அதிகாரத்தைப் பிடிக்க எந்த வித அசிங்கத்திலும் இறங்குவார்கள் என்பதற்கு தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வெளியான போலி கச்சத்தீவு ஆர்.டி.அய். தகவலைக் கூறலாம். அதாவது கலைஞரும் காங்கிரசும் சேர்ந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததாக…
பெரியார் வாழ்கிறார்!
இப்போதெல்லாம் குப்பனையும் சுப்பனையும் கோவில்களுக்குள் காண முடிகிறது பொட்டுக்கட்டி விடப்பட்டிருந்த பொன்னுத்தாயின் பேத்தி லண்டனில் பிசியோதெரபி படிக்கிறாள் வியாதி என்றதும் மந்திரித்து தாயத்துக் கட்டிய கைகளில் மருந்துச் சீட்டுகள் மாவட்ட ஆட்சியர் மாடசாமியிடம் கையெழுத்திட வேண்டிய கோப்புகளைப் பணிவோடு காட்டுகிறார் கணேச…
உலகப் புகழ்பெற்ற ஒளி(வலி)ப்படம்
பல அயல்நாட்டு ஒளிப்படக் கண்காட்சி களில் பரிசு பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒளிப் படத்தைத்தான் 'விடுதலை' வாசகர்களான நீங்கள் அனைவரும் இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் படம் சொல்லும் கதை என்ன? 1972ஆம் ஆண்டில் வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த…
அரசியல் லாபத்திற்காக மனசாட்சியை விற்று…
ராகுல் காந்தி மீது அவரது தந்தை ஊழல்வாதி என்று வாய்க்கு வந்தபடி பேசிய மோடிக்கு காந்தியாரின் பேரன் ராஜ்மோகன் காந்தியின் வேதனை வாக்குமூலம். 30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்…
கை கொடுத்த அறிவியல்!
ஒரு ராணுவ வீரருக்கு விமானப் படை வீரர்கள் மூலம் மறுவாழ்வு கிடைக்க உதவியுள்ளது இன்றைய அறிவியல் வளர்ச்சி. லடாக் பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் போர்க்கருவிகள் சிலவற்றை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இயந்திரத்தில் சிக்கி அவரது வலது கை துண்டிக்கப்பட்டு…
திரைப்படமாகிறது… ஃபூலே இணையர்கள் வாழ்க்கை
பிரதீக் காந்தி என்பவர் மும்பை நாடக மேடைகளில் பிரபலமான கலை ஞர். இவருடைய வாழ்விணையர் பத்ர லேகாவும் அங்கே புகழ்பெற்ற நாடக நடிகை. பரோடாவில் உள்ள கிரண் பல்லவி பல்கலைக்கழகம் (பரோடா இன்று வடோதரா என்றே அழைக்கப்படுகிறது.) தயாரித்து வரும் "ஃபூலே"…
கப்பலோட்டிய தமிழன் இழுத்த செக்கு!
எம்.ஆர்.மனோகர் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பர னாரைப் பற்றி 'விடுதலை' வாசகர்களுக்கு நிறையவே தெரியும். ஆனால், அவர் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் இழுத்த செக்கை பார்க்க முடியவில்லையே என்ற ஏங்கினோமே? அந்த ஏக்கம் இனி இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கோவை…
