10-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.55%
சென்னை,மே10- தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. வழக்கம்…
பட்டாசுத் தொழிற்சாலை விபத்து அதிர்ச்சிக்குரியது!
ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்! விபத்தில்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை! பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்றும், பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்தும் கழகத் தலைவர்…
சுயமரியாதை இயக்க – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் அம்பத்தூர்
11.5.2024 சனிக்கிழமை மாலை 6 மணி இடம் : புதூர் பேருந்து நிலையம், அம்பத்தூர் வரவேற்புரை : பூ. இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி தலைவர்) தலைமை: கி.ஏழுமலை (திராவிட தொழிலாளர் கழகம், தலைவர்), முன்னிலை: விபன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), வெ.கார்வேந்தன்…
ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேல் கடன் கொடுக்கக் கூடாதாம்! கூறுகிறது ரிசர்வ் வங்கி
புதுடில்லி, மே 10- கடன் வழங்குவது தொடர்பாக வங்கி சாரா நிதி நிறு வனங்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் தனிநபர் கடன் பெறு வோருக்கு ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கக் கூடாது…
ஒரு யுக்தி ஆராய்ச்சி
01.07.1944 - குடி அரசிலிருந்து.... மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஏழைகளை லட்சாதிபதிகளாக்குவோம், ராகுல் பேச்சு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * உலகின் எந்த ஜனநாயகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக செய்தியாளர் சந்திப்பு நடத்தாத ஒரே பிரதமர் மோடிதான்’, சத்ருகன் சின்ஹா கிண்டல்.…
தந்தை பெரியார் பொன்மொழிகள்
* சரித்திரக் காலம் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமே. இன்னமும் இந்தப் போராட்டம்தான். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான் இந்த…
பார்ப்பனரல்லாதவர்க்கு…
03.07.1927- குடிஅரசிலிருந்து..... நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லவுகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த…
நன்கொடை
தஞ்சாவூர் வ.ஸ்டாலினின் தந்தை யார் - தஞ்சை கா.மா.கு.வடுகநாதனின் 15ஆம் ஆண்டு நினைவு நாளினை யொட்டி (10.5.2024) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத் தின் சார்பில் ரூ.2000 நன்கொடையாக வழங்கப்பட்டது. - - - - - ஆத்விகா,…
நடக்க இருப்பவை… 11.05.2024 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் “என்றும் தமிழர் தலைவர்” நூல் திறனாய்வு
சென்னை மாலை 6 மணி றீ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை றீ தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர்) றீ வரவேற்புரை: பிருந்தா சீனிவாசன் (துணை செய்தி ஆசிரியர், இந்து தமிழ் திசை) றீ இணைப்புரை: வெற்றிச்…
பூ.பெரியசாமி படத்திறப்பு – நினைவேந்தல்
மும்பை, மே 10- மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் தந் தையார் பூ.பெரியசாமி அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மும்பை தாராவி குறுக்கு சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நினைவு…
