கற்பால் வரும் களங்கம்
பெண்களுக்கு மாத்திரம் கற்பு நிர்ப்பந்தமாய் வைத்ததாலேயே ஆண்கள் விபச்சாரிகளாக வேண்டியதாய் விட்டது. 'குடிஅரசு' 3.11.1929
பத்தாம் வகுப்பு தேர்வில் 91.5 விழுக்காடு பேர் தேர்ச்சி: அரசு பள்ளிகள் சாதனை
சென்னை, மே 11- தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 8.94 லட்சம் மாணவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவிகளே முன் னிலை பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக் கான 10ஆ-ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்நாடு,…
நாள்தோறும் சங்கராச்சாரியாரின் ‘தெய்வத்தின் குரலை’ குருமூர்த்திகள் படிப்பது ஏன்?
கருஞ்சட்டை கேள்வி: புத்துணர்ச்சி பெற நீங்கள் செய்வது என்ன? பதில்: தினமும் படுக்கும்முன் காஞ்சி மஹா ஸ்வாமியின் ‘தெய்வத்தின்குரல்' தொகுப்பி லிருந்து ஒரு பகுதியைப் படிப்பேன். அவ் வப்போது பொதுவாழ்வுப் பிரச்சினைகள் பற்றி, மகாத்மா காந்தியின் கருத்துகள், நாட்டுப் பற்றுள்ள தனி…
சமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கு இருவருக்கு ஆயுள் தண்டனை; மூவர் விடுதலை!
மும்பை, மே 11- மகாராட்டிரத்தில் சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இரண்டு பேர் குற்றவாளிகள் என்று தீர்ப் பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது உபா சிறப்பு நீதிமன்றம். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சச்சின் ஆண்ட்ரே, சரத்…
அப்பா – மகன்
ஆசையும், அச்சமும்தானே பக்தி! மகன்: அட்சய திருதியை நாளில் தங்க நகை விற்பனை 30 சதவிகிதம் அதிகரிப்பு என்று செய்தி வெளிவந்துள்ளதே, அப்பா! அப்பா: ஆசையும், அச்சமும்தானே பக்தி, மகனே!
செய்தியும், சிந்தனையும்….!
என்ன பதில் சொல்வார்? * ஹிந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்கிறது. - பிரதமர் மோடி குற்றச்சாட்டு >> தேர்தல் பிரச்சாரத்தில் மதப் பிரச்சினையை எழுப்பக் கூடாது என்ற அடிப்படை உண்மை கூட தெரியாதவரா, பிரதமர்? அது சரி,…
பி.ஜே.பி. ஆளும் குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் மோசடியோ மோசடி!
தேர்வறையில் கேள்விக்கான பதிலை அளிக்க ரூ.10 லட்சமாம்! ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது! லட்சக்கணக்கிலான பணம் பறிமுதல்!! காந்திநகர், மே 11- நீட் தேர்வு வேண்டாம் என்று சட்ட மசோதாவுக்கான தீர்மானங் களை சட்ட மன்றத்தில் நிறைவேற்றி அனுப் பினாலும்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : ராகுல்காந்தி அரசமைப்புச் சட்டம் பற்றிப் பேசி அம்பேத்கரை அவமதித்துவிட்டதாக பாஜகவால் கைவிடப்பட்ட ராம்தாஸ் அத்வாலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளாரே? - மா.முரளி, தாம்பரம் பதில் 1 : இந்து மத சட்டத் திருத்தம் குறித்து, அரசியல்…
‘பிராமணர்கள்’ இல்லாத தேசங்கள் செழிப்படைய காரணமென்ன? 15ஆம் நூற்றாண்டு புலவரின் கேள்வி!
"மனித வர்க்கத்தாருள், ஆண், பெண் ஆகிய - இரண்டே ஜாதி கள் ஏற்பட்டிருக்க, நீங்களே நான்கு வகையைப் பிரித்துக் கொண்டு அவ்வகைகளுள்ளும் வேதியர்களாகிய நீங்களே சிறந்த வர்களென்றும், உங்களாலேயே உலகத்தில் எல்லாக் காரியங்களும் நடைபெறுகின்றன என்றும் எண்ணிக் களிக்கின்றீர்; அவ்வாறு உங்களாலேயே உலகில்…
9.5.2024 அன்று வடைக்கடைக்கு விடுமுறையா? 10 ஆண்டுகளில் மோடி பொய் பேசாமல் இருந்த நாள்
மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததில் இருந்து நாள் தோறும் ஏதாவது ஒன்றைக் கூறுவார், மேடையில் பேசுவார், காணொலியில் பேசுவார், மன்கிபாத் பேசுவார், அல்லது சமூக வலைதளங்களில் எழுதுவார், கரோனா முழு அடைப்பு காலத்தில் கூட நாள்தோறும் சமூக வலைதளம்…
பா.ஜ.க.வின் அசிங்கமான அரசியல் – தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரத்தைப் போன்று மேற்குவங்கத்தில் போலி பாலியல் வழக்கு!
பாஜக மற்றும் ஹிந்துத்துவ அமைப்பினர் அதிகாரத்தைப் பிடிக்க எந்த வித அசிங்கத்திலும் இறங்குவார்கள் என்பதற்கு தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வெளியான போலி கச்சத்தீவு ஆர்.டி.அய். தகவலைக் கூறலாம். அதாவது கலைஞரும் காங்கிரசும் சேர்ந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததாக…
பெரியார் வாழ்கிறார்!
இப்போதெல்லாம் குப்பனையும் சுப்பனையும் கோவில்களுக்குள் காண முடிகிறது பொட்டுக்கட்டி விடப்பட்டிருந்த பொன்னுத்தாயின் பேத்தி லண்டனில் பிசியோதெரபி படிக்கிறாள் வியாதி என்றதும் மந்திரித்து தாயத்துக் கட்டிய கைகளில் மருந்துச் சீட்டுகள் மாவட்ட ஆட்சியர் மாடசாமியிடம் கையெழுத்திட வேண்டிய கோப்புகளைப் பணிவோடு காட்டுகிறார் கணேச…
