பி.ஜே.பி. என்னை கண்டால் அலறுவது ஏன்? : கெஜ்ரிவால் கேள்வி
சண்டிகார், மே 15- பா.ஜனதா தன்னை கண்டு பயப்படுவதாக அரியானாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது கெஜ்ரிவால் கூறினார். குருஷேத்ராவில் பிரச்சாரம் டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அம லாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் 21-ஆம்…
பெட்டைக் கோழி கூவாது பிஜேபி சமூகநீதி அளிக்காது!
இப்பொழுதெல்லாம் - மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க சமூகநீதியைப் பற்றி பிஜேபி தலைவர்களும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும், ஆர்.எஸ்.எஸ். தலைவரும் சத்தம் போட்டுப் பேசுகிறார்கள். சமூகநீதிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று சொல்லும் அளவுக்கு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இவ்வளவு எல்லாம் பேசக்…
மறு உலகத்தை மறந்து வாழ்க
என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள். 'குடிஅரசு' 3.11.1929
நாள்கள் நெருங்க நெருங்க பா.ஜ.க. கொடூரமானதாக மாறும்!
*பரகலா பிரபாகர் மோடி ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரு பொது மேடையை (இந்தியா கூட்டணி) உருவாக்கி உறுதியான போராட்டத்தை நடத்தி வருகின்றன. மோடி அரசுக்கு இதை எதிர்கொள்வது சவாலான போராட்டமாக இருக்கும் நிலையில், இந்திய குடிமைச் சமூகம் (தொண்டு நிறுவ னங்கள்,…
தேர்தல் ஆணையம் – பிரதமரின் விருப்பத்திற்கேற்ப நடப்பதால் தான் ஏழு கட்ட தேர்தல்!
பி.ஜே.பி.யின் தோல்வி உறுதியாகி விட்ட நிலையில் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியது பி.ஜே.பி. என்பது நினைவிருக்கட்டும் இந்தியா கூட்டணியினர் அடுத்த 15 நாள்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்! அதிமுக்கியம்!! தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை மக்களவைத்…
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை: அச்சப்பட வேண்டாம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சென்னை, மே.14-கோவிஷீல்டு தடுப் பூசியால் பக்கவிளைவுகள் இல்லை என் றும், தேவையற்ற பதற்றம் கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார். கோயம்பேட்டில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை அமைச் சர் மா.சுப்பிரமணியன் 12.5.2024 அன்று…
தேர்தல் விதிமீறலில் பாஜக…
காஞ்சிபுரம், மே 14-இளைஞர்களை மேம்படுத்தும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிற்கான நேர் காணலை, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது வரும் மே 14 அன்று நடைபெறும் என அறிவித் திருப்பது விதிமுறை மீறலாக…
வணிகர்களின் தொழில் உரிமம் புதுப்பிக்க மே 31 வரை கால அவகாசம்
சென்னை,மே 14- சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வணிகம் செய்து வருவோர் தங்களது தொழில் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று (13.5.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில்…
பதிவான ஓட்டுகள் விவரம் வெளியிடுவதில் தாமதம் ஏன்? தேர்தல் ஆணையம் மீதான வழக்கில் 17ஆம் தேதி விசாரணை
புதுடில்லி, மே 14- பதிவான ஓட்டு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிடுவது குறித்த வழக்கை, 17ஆம் தேதி விசாரிக்கப் போவ தாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. மக்களவைக்கு ஏழு கட்ட மாக தேர்தல் நடக்கிறது. இது வரை நான்கு…
எருமைப் பறிப்பும்; எம்.எல்.ஏ. களவாடலும்
1) இந்தியாவில் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,123. 2) பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 1,484. 3) இதில் கடந்த பத்து ஆண்டுகளில் வேறு கட்சிகளில் இருந்து பாஜக விலைக்கு வாங்கியவர்களுடைய எண்ணிக்கை 444. 4) காங்கிரஸ் கட்சியில்…
