தமிழ்நாடு பா.ஜ.க.வில் வீச காத்திருக்கும் புயல்… மாவட்ட தலைவர்களின் செயல்பாட்டில் அதிருப்தி
சென்னை, மே 15- தமிழ்நாட்டில் நடந்து முடிந்த முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் மாவட்ட தலைவர்களின் செயல்பாடு பாஜக தலைமையை அதி ருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் சில நாள்களில் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட இருப்பதாகவும் சில முக்கிய பிரமுகர்களும் இதில் சிக்க…
கோபி மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா
கோபி, மே 15- கோபி கழக மாவட்டம் அளுக்குளி பேருந்து நிறுத்தம் அருகில் 12.5.2024 ஞாயிறு மாலை 6.00 மணி அள வில் "சுயமரியாதை இயக் கம் நூற்றாண்டு - "குடி அரசு நூற்றாண்டு விழாக் களை முன்னிட்டு பொதுக் கூட்டம் எழுச்சியோடு…
செங்கற்பட்டில் எழுச்சி! சுயமரியாதை இயக்கம் குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா
செங்கல்பட்டு, மே 15- 12.5.2024 அன்று மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலை யம் காமராசர் சிலை அருகில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடி அரசு ஏடு நூற்றாண்டு தொடக்க விழா…
சாலைகளில் வாகனங்கள் தானாக பற்றி எரிவது ஏன்? தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
சென்னை, மே 15- சாலைகளில் தானாக பற்றி எரியும் வாகனங்கள் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக போக்கு வரத்து ஆணையர் அ.சண்முக சுந்தரம் நேற்று (14.5.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அண்மை காலமாக மோட்டார்…
பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் முதற்கட்டமாக 150 விடுதலை சந்தா வழங்க முடிவு
பட்டுக்கோட்டை, மே 15- பட்டுக் கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 14.5.2024 மாலை 4 மணி அளவில் மதுக்கூர் மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப் பாளர் ஜெயக்குமார் கூட்டத் திற்கு…
திருவாரூர் கழக மாவட்டம் சார்பில் 120 விடுதலை சந்தாக்கள் வழங்கிட முடிவு
திருவாரூர், மே 15- திராவிடர் கழக திருவாரூர் மாவட்ட கலந்து ரையாடல் கூட்டம் 13-.5.-2024 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட அலுவலகத் தில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட தலை வர் வீ. மோகன் தலைமையிலும் தலைமைக் கழக அமைப்பாளர்…
பிஜேபியினரை ஓடஓட விரட்டியடிக்கும் பஞ்சாப் விவசாயிகள்
சண்டிகர், மே 15- குறைந்தபட்ச ஆதார விலை உட்பட 13 கோரிக் கைகளை வலியுறுத்தி 2 கட்டமாக டில்லி எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை ஈவிரக்கமின்றி மோடி அரசு டில்லி காவல்துறையினர், துணை ராணுவப்படையினரை ஏவி தாக்குதல் நடத்தியது. 2 கட்ட…
விவசாயி என்றால் பிரதமருக்கு இளக்காரமா?
அகிலேஷ் கேள்வி லக்னோ, மே.15- உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி நக ரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மேனாள் முதல மைச்சருமான அகிலேஷ் ஆகிய இருவரும்…
தேர்தல் ஆணையம் யாருக்கு உபதேசம்? உயர்மட்ட தலைவர்கள் பிரச்சாரத்தில் நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டும் தேர்தல் ஆணையம் அறிவுரை
புதுடில்லி, மே.15- அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தலை வர்கள், பிரச்சாரத்தில் நல்ல முன் னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுரை கூறி யுள்ளது. புகார்கள் முடித்து வைப்பு தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம் தொடர்பாக தேர் தல் ஆணையம்…
எந்த உணவை, யார் சாப்பிட்டால் பிரதமருக்கு என்ன கோபம்? : மம்தா கேள்வி
கொல்கத்தா, மே15- 'தான் சமைத்துக் கொடுக்க தயார். பிரதமர் மோடி அதை சாப்பிடு வாரா? என்று மம்தா கேள்வி எழுப்பி இருக்கிறார். மாமிச உணவு சர்ச்சை இந்துக்கள் விரதம் இருக் கும் மாதத்தில் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி, மாமிச உணவை…
