போதைப்பொருள் ஒழிப்பில் தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை: உயர்நீதிமன்றக் கிளை பாராட்டு

மதுரை, மே 16 போதைப் பொருள் ஒழிப்பில் துரித நட வடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசின் நடவடிக் கைக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் தீரன் திரு முருகன், உயர்நீதிமன்ற மதுரை…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

16.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் டில்லியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம்; இந்தியா கூட்டணியினர் மகிழ்ச்சி. இந்தியன் எக்ஸ்பிரஸ் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு - பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்படும்: சரத் பவார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்ச…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1320)

இந்தக் கடவுள், மதம், சடங்குகள் போன்றவற்றிற்குக் கண்டிப்பாகச் செலவு செய்யாமலிருந்தால்தான் தொழி லாளர்கள் முன்னேற முடியும். கடவுள் என்று ஒன்று இருக்குமானால் தொழிலாளியாகிய உன்னை மறு வேளைக்குச் சோற்றுக்கு வழியில்லாதவனாக உண்டாக்கியிருக்குமா? நிறைய சோற்றுக்கு வழியிருப்பவனுக்கு மேலும் பணம் கொடுக்குமா? -…

Viduthalai

மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில் 100 விடுதலை சந்தா! மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

மயிலாடுதுறை, மே16- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 15.5.2024 அன்று மாலை 6 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடை பெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை குருசாமி, மாநில இளை ஞரணி செயலாளர்…

Viduthalai

ஒரு நாள் பயிற்சிக்காக பெரியார் திடலுக்கு வந்த கல்லூரி மாணவர்கள் 58 பேர்

சென்னை, மே.16- ஒரு நாள் பயிற்சிக்காக (Internship) அய்ந்து கல்லூரிகளைச் சேர்ந்த இருபால் மாணவர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்தனர். துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களைச் சந்தித்து உரையாடினர். சென்னையைச் சேர்ந்த ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரி,…

Viduthalai

மனிதநேய செயல் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகள் கொடை மூன்று பேருக்கு மறுவாழ்வு

சென்னை, மே 16 சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் கொடையால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள் ளது. கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணத்தை சேர்ந்த ஏ.கருணாகரன் (30) என்பவர், செங் கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் சேலம் மைன்ஸ் என்ற…

viduthalai

தேர்தலுக்குப் பிறகும் ஆந்திராவில் வெடிக்கும் வன்முறை 144 தடை உத்தரவு அமல்

அமராவதி, மே16- ஆந்திராவில் அரசு எதிர்ப்பு பேரணி மீது கல்வீசியதால் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் தேர்தலுக்கு பிறகும் வன்முறை தொடருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. எனவே மாநிலத்தின் பல இடங்களில் 144…

viduthalai

யாரால் தாழ்த்தப்பட்டோம்?

ஹிந்து மதத்தை விமர்சிக்க கூடாது என்று ஒருவர் பதிவு போட்டார். நீங்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்று கேட்டேன். அவர் ஒரு ஜாதிப் பெயரை கூறினார். அந்த ஜாதி எந்த பிரிவில் வருகிறது என்றேன். "தாழ்த்தப்பட்ட பிரிவு (ஷிசி)" என்றார். "தாழ்த்தப்பட்ட…

Viduthalai

நாய்க் கடி தொல்லை – காரணம் என்ன?

சென்னை, மே 15- தமிழ்நாட்டில் நகரங்களில் இப்போது வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்க்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அந்த வெளிநாட்டு நாய்கள் நம் நாட்டுச் சூழலுக்குப் பொருந்தி வாழ்வதில் சிக்கல் இருக்கலாம். உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டு, யாரையாவது கடிக்கும் சூழல்…

Viduthalai

மதுரையில் குழந்தைகளுக்கான சமூக உரிமை பயிற்சி

தமிழ்நாடு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் யூனிசெஃப் நிறுவனம் இணைந்து (13,14/05/24 தேதிகளில் காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு நாட்களாக ) குழந்தைகள் பற்றிய செய்தி சேகரிப்பில், செய்தி வெளியிடுவதில் உள்ள சாதக பாதகம் மற்றும் குழந்தைகளுக்கான…

Viduthalai