முனைவர் பட்டம் பெற்ற வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வே.வினாயகமூர்த்திக்கு பாராட்டு விழா

குடியாத்தம், மே 16- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர்கழக அமைப்பா ளர், பேராசிரியர் வே.வினாயக மூர்த்தி‌ திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில், ”அமைப்பின் செயல்திற னில் ஆளுமையின் பங்கு” என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றதை பாராட்டி 12-.5-.2024…

Viduthalai

சூரியனில் ஏற்பட்ட வெடிப்பால் உருவான சக்தி வாய்ந்த புயலின் தாக்கம் ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாக இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு, மே 16 சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆதித்யா எல்-1 விண்கலத்தை கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 எனும்…

viduthalai

மக்களின் பிரச்சினைகளை கேட்க பிரதமர் மோடிக்கு நேரம் ஏது? பிரியங்கா காந்தி விமர்சனம்

அமேதி, மே 16 மக்களின் கஷ்டங்களை கேட்க பிரதமருக்கு நேரமில்லை. ஆனால், சம்பந்தமில்லாத விடயங்களை மட்டுமே அவர் பேசி வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவுக்கு…

viduthalai

கன்னியாகுமரி மாவட்ட காப்பாளர் ஞா.பிரான்சிசின் மரண சாசனம்

கன்னியாகுமரி, மே 16- தனது உடலுக்கு எந்த மதச் சடங்குகளும் செய்யக் கூடாது, கழகக் கொடி போர்த்தி மருத்துவக் கல்லூரிக்கு உடலை வழங்க வேண்டுமென கன்னியா குமரி மாவட்ட திராவிடர்கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ் (வயது 83) அனைவருடைய முன்னிலை யில் மரண…

Viduthalai

புதுக்கோட்டையில் திறக்கப்பட்ட பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மாணவர் சேர்க்கைக்கான அலுவலகம்

புதுக்கோட்டை மேல நான்காம் வீதியில் எண் 3568, இலக்கத்தைக் கொண்ட கட்டடத்தில், தஞ்சை வல்லத்தில் இயங்கி வரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவரின் சேர்க்கை அலுவலகம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை கழகத் தலைவர் மு.அறிவொளி, மாவட்ட செயலாளர் ப.வீரப்பன், பொதுக்குழு உறுப்பினர் செ.இராசேந்திரன்,…

Viduthalai

விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் தருமபுரி மாவட்ட கழகத் தோழர்கள்

தருமபுரி, மே 16- தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யா டல் கூட்டம் 12.5.2024 ஞாயிறு மாலை 5 மணி அளவில் தருமபுரி பெரியர் மன்றத்தில் கழக மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் மாவட்ட தலைவர் கு.சரவணன் தலை மையில்…

Viduthalai

ராகுல் காந்தியின் வலைத்தள பதிவு ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பிரதமராக மோடி இருக்க மாட்டார்

புதுடில்லி, மே 16- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தியின் பேச்சுகள் பா.ஜனதாவால் எப்படி திரித்துக்கூறப்பட்டன?, உண்மை என்ன? பொய் என்ன என்பது பற்றி காங்கிரஸ் கட்சி அந்த…

viduthalai

நன்கொடை

வேலூர் மாவட்ட காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் - ஈஸ்வரி இணையரின் பேத்தியும், திண்டுக்கல் அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவருமான ஆர்.கே.அறிவுச்சுடர் (பெரியார் மருத்துவரணி) பிறந்தநாள் (16.05.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ 500 அளிக்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள்! ஆஸ்திரேலியாவில்…

Viduthalai

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 494/500

கோமாகுடி பெரியார் பெருந்தொண்டர் சு.முத்தண்ணா பேத்தியும் மு.அறிவழகன்-கீதா இணையரின் புதல்வியுமான தரணி திருச்சி சாவித்ரி வித்யசாலா மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 494/500 பெற்று முதலிடத்தை பிடித்தார். இதற்காக மாவட்ட ஆட்சியர் அழைத்து மாணவி தரணியை பாராட்டி பொன்னாடை…

Viduthalai

5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, மே 16 தமிழ்நாட்டில் தற்போது வெப்பம் குறைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதைஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன்…

viduthalai