நரம்புகளுக்கான இயற்கை மருந்து
பலவிதமான நோய்களுக்கு இயற்கையிலேயே மருந்து உள்ளது என்று கூறுவர். இதற்கு மேலும் ஓர் ஆதாரம் கிடைத்து உள்ளது. நரம்பு மண்டலத்தில் பொதுவாக சேதமடைந்த நரம்புகள் தாங்களே தங்களைச் சரி செய்து கொள்ளும் இயல்பு உடை யவை. ஆனால், அவை பழையபடி முழுமையான…
சீனாவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட ‘நியூஸ் கிளிக்’ நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, மே 16- நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ் தாவை கைது செய்தது சட்ட விரோதம் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், அவரை உடன டியாக விடுதலை செய்ய உத்தர விட்டுள்ளது. சீனாவுக்கு ஆதரவான பிரச் சாரத்தை பரப்புவதற்காக பணம் பெற்றதாக…
“மோடியின் பொய்களை பகிரங்கமாக அம்பலப்படுத்திய தேர்தல் இது!” கார்கே காட்டமான பேச்சு
ஜாம்ஷெட்பூர், மே 16- பிரதமர் மோடியை ‘பொய்யர்களின் தலைவர்’ என்று வருணித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, “இந்தத் தேர் தல் நரேந்திர மோடியின் பொய் களை பகிரங்கமாக அம்பலப் படுத்தியுள்ளது" என்று விமர்சித் துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா…
சூரிய ஆற்றலில் இயங்கும்ட்ரோன்
ட்ரோன் தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ந்து வருகிறது என்றாலும், இது பரவலாக பயன்படாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம், அதன் பேட்டரிகள். பெரும்பாலான ட்ரோன்களில் உள்ள பேட்டரிகள் 30 நிமிடம் மட்டுமே பறக்க உதவும். அதற்கு மேல் பறக்க வேண்டுமானால் சார்ஜ் செய்ய வேண்டும்.…
வலி நீக்கும் ஒளி சிகிச்சை
குறைந்த ஆற்றலுடைய லேசர் அல்லது எல்.இ.டி. விளக்குகளிலிருந்து வரும் ஒளியை மருத்துவத்திற்குப் பயன்படுத்தும் முறைக்குப் பெயர் போட்டோ பையோ மாடுலேஷன் (Photobiomodulation -- PBM) என்பதாகும். இதைக் கொண்டு சாதாரண காயம் முதல் இதய நோய்கள் வரை சிகிச்சை செய்ய முடியும்.…
மதுக்கூர் சரோஜா அம்மையார் படத்திறப்பு
மதுக்கூர், மே 16- மதுக்கூர் மாணிக்க.சந் திரன் அவர்களின் வாழ்விணையர் சரோஜா அம்மையார் படத்தினை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் திறந்து வைத்தார் 14.5.2024 அன்று இரவு 7 மணி அளவில் பட்டுக்கோட்டை கழக மாவட்டம் மதுக்கூர் வடக்கு பகுத்தறி வாளர்…
பொன்னமராவதியில் சுயமரியாதை இயக்கம் ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா
பொன்னமராவதி, மே 16- புதுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடி அரசு நூற்றாண்டு விழா பரப்புரை பெரு முழக்கக் கூட்டம் பொன்னமரா வதி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. ஒன்றிய கழக தலைவர் சித.ஆறு…
அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 20
சென்னை,மே16- அரசு கலைக் கல்லூரிகளில் சேரவிண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதில் பி.காம், கம்ப் யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு அதிக போட்டி நிலவுகிறது. விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அரசு கலைக்கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 164…
செய்திச் சுருக்கம்
வேலைவாய்ப்பு சென்னை அய்அய்டியின் வளாக நேர்காணல் மூலம் கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் அதிகப்படியான மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக அய்அய்டி நிர்வாகம் தகவல். காய்ச்சல் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10…
ரயில் பயணச் சீட்டில் இத்தனை சேவைகளா? – அறிந்து கொள்வீர்!
புதுடில்லி, மே 16- உணவு, இருக்கை தவிர ரயில் பயணச் சீட்டு மூலம் பல்வேறு சேவைகளை பெற முடியும் ரயில் பயணச் சீட்டுகளை வைத்து தங்கும் இடம் முதல், மருத்துவ வசதி வரை அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். என்ன என்ன வசதிகள்…
