பேரா. மு.பி.பா 85ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

பேரா. மு.பி.பா 85ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பின் தலைமை உரை வழங்கிய திமுக காஞ்சி வடக்கு மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் தி.க.சுகுமாரன் சான்றிதழ் வழங்கினார். மு.பி.பா.மகன் அன்புச்செழியன்…

viduthalai

20.5.2024 திங்கட்கிழமை வாழ்க்கை துணை நல இணை ஏற்பு வரவேற்பு விழா

நீடாமங்கலம்: காலை 11 மணி ♦ இடம்: ராஜேஸ்வரி திருமண அரங்கம், நீடாமங்கலம் றீ மணமக்கள்: அ.அருண்மணி-சா.மேத்திலின்மேரி றீ வரவேற்புரை: நா.உ. கல்யாணசுந்தரம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ தலைமை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மன்னை மாவட்ட தலைவர்) ♦முன்னிலை: ப.சிவஞானம்,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

19.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் மோடி பாஜகவின் பிளவுவாத கனவு பலிக்காது: முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை; பெண்களின் முன் னேற்றத்தை கண்டு அஞ்சுகிறார் என்றும் சாடல். ♦ பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1322)

மாணவர்கள் கருத்து தெளிவு பெற நன்முறையில் ஆழ்ந்த சிந்தனையுடன் படிக்க வேண்டும். மாணவர்களிடம் கருத்துத் தெளிவு இருப்பது மிகவும் அவசியமாகும். கருத்தில் குழப்பத்திற்கு இடம் தரலமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

பெரியார் பற்றாளர் மறைவு: அரசு மருத்துவமனைக்கு உடல் கொடையாக வழங்கப்பட்டது

திருச்சி, மே 19 - திருச்சி திருவெறும்பூர், எழில்நகரை சேர்ந்தவர் இலட்சுமணன். இவர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் திராவிடர் கழகத்திலோ, திராவிடர் தொழிலாளர் கழகத்திலோ கூட உறுப்பினராக இருந்த தில்லை. ஆனால் உள்ளத்தால் உணர்வால் பெரியார் தொண்…

viduthalai

சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழாப் பரப்புரைக் கூட்டம்

அருப்புக்கோட்டை, மே 19 - அருப்புக்கோட்டை திராவிடர் கழக இளைஞரணி சார்பில், மதுரைச் சாலை தி.சு.ராமலிங்கா நகர் வளைவு எதிரில், 17.5.2024 வெள்ளி மாலை 6 மணிக்கு, சுயமரியாதை இயக்கம் குடிஅரசு நூற் றாண்டு விழாப் பரப்பு ரைக் கூட்டம் தொடங்கியது.…

viduthalai

விடுதலை சந்தா வழங்கல்

தஞ்சாவூர் வீ டெக் கம்ப்யூட்டர் ரொட்டேரியன் சக்திவேலை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கழக காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரஇணைச்செயலாளர்இரா.வீரகுமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோர் சந்தித்தனர். விடுதலை ஓராண்டு சந்தா…

viduthalai

கணியூர் க.கிருஷ்ணன் இல்ல மணவிழா அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்து

கணியூர், மே 19- தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கணியூர் க.கிருஷ்ணன்-சரசுவதி ஆகியோரின் மகன் மாவட்டஇளைஞரணி தலைவர். ச.கி. இளந்தென்றல், கொடைக் கானல் ப.முருகன்-பெ.அகிலாண்டேசுவரி ஆகியோரின் மகள் அ.மு.மதுமிதா ஆகியோரது வாழ்க்கை இணை ஏற்பு வரவேற்புவிழா 18-05-2024 - சனி இரவு…

viduthalai

10 விடுதலை ஆண்டு சந்தா – பெரியார் பிஞ்சு சோபிகா அன்பரசு

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தாண்டாம் பாளையம் பெரியார் பிஞ்சு சோபிகா அன்பரசு 10 விடுதலை ஆண்டு சந்தாக்களை சேகரித்துள்ளார். இவர் இந்த ஆண்டு நடைபெற்றகுழந்தைகள் பழகு முகாமில் கலந்து கொண்டவர். (தனது உறவினர்களிடம் கேட்டு விடுதலை சந்தா சேகரித்துள்ளார் இவரது…

viduthalai

இந்தியா கூட்டணி : 24 மணிநேரத்துக்குள் தன் கருத்தை மாற்றிய மம்தா

மேற்கு வங்கத்தில் நாளை (20.5.2024) அய்ந்தாவது கட்ட வாக்குப்பதிவு நடை பெறுகிறது. இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியான திரிணாமுல் காங் கிரஸ் தலைவர் மம்தா,``இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சியமைத்தால் திரிணா முல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இருக்காது. ஆனால்,…

viduthalai