மம்தா பற்றி அவதூறு பேச்சு உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி பிஜேபி வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை

கொல்கத்தா,மே 22- உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், நாடா ளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே…

viduthalai

தொலைந்து போன ஜெகனாதன் கோவில் சாவிகளை பிரதமரே கண்டுபிடித்து கொடுக்கட்டும் வி.கே.பாண்டியன் பேட்டி

புவனேஸ்வரம், மே 22- ஒடிசாவில் பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிஜூ ஜனதா தளத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான வி.கே.பாண்டியனை மறைமுகமாக தாக்கி பேசினார். தொலைந்து போன பூரி ஜெகனாதன் கோவில் சாவிகள்…

viduthalai

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

சென்னை, மே 22- தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதற்கி டையே கடந்த 4-ஆம் தேதி ' கத்திரி வெயில் தொடங்கிய பின்னர் வெயில் தாக்கம் அதிகரித்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக…

viduthalai

காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட வேண்டும் கருநாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

புதுடில்லி, மே.22- தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்று கருநாடக மாநிலத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு ள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த 16ஆம் தேதி காவிரி ஒழுங் காற்றுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

viduthalai

பாளையங்கோட்டை சுப. சீத்தாராமன் அவர்களின் மருமகன் மறைவிற்கு இரங்கல்

தி.மு.க. தணிக்கைக் குழு உறுப்பினரும், மேனாள் மாநில என்.ஜி.ஓ. சங்கத்தின் பொதுச் செயலாளரும், சீரிய பகுத்தறிவாளரும், நம்மிடம் மிகவும் நேசம் கொண்டவரு மான பாளையங்கோட்டை மானமிகு சுப. சீத்தாராமன் அவர்களின் மருமகன் - ம.தி.தா. இந்துக் கல்லூரி மேனாள் பேராசிரியர் முனைவர்…

viduthalai

முக்கிய அறிவிப்பு

90ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் 'விடுதலை' சந்தா வழங்கும் விழா 1-6-2024 சனியன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெறும். - தலைமை நிலையம் திராவிடர் கழகம்

viduthalai

கடவுளைக் கவிழ்த்த குற்றவாளிகள் யார்?

சென்னை, மே 22 திருவொற் றியூர் காலடிப்பேட்டை கல் யாண வரதராஜர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கருட சேவை நிகழ்ச்சி இன்று (22.05.2024) காலை நடை பெற்றதாம். பவள வண்ண பெருமாள் சிலை சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் தூக்கி…

viduthalai

எனது ஓட்டு ஆம் ஆத்மிக்கு… பிரதமர் மோடிக்கு இரு கேள்விகள் – ராகுல் பிரச்சாரம்

புதுடில்லி, மே 22- நாடு முழுவ தும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தலை நகர் டில்லியை பொறுத்தவரை வரும் மே 25ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முறை ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக…

viduthalai

மோடியின் வெறுப்புப் பேச்சு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?- ப.சிதம்பரம் கேள்வி

புதுடில்லி, மே 22- பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் ஆணையர் காலம் தாழ்த்துவது ஏன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த பா.ஜ.க.…

viduthalai

தொலைதூரக் கல்வி படிப்புக்கு இணைய வழி சேர்க்கை இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை, மே 22- இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் (20.5.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக் கழகம் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு ஜூலை பருவத்…

viduthalai