சர்வாதிகாரத்திற்கு வழிகோலும் மோடியும் – சாமியார் ஆதித்யநாத்தும்

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அடுத்து, ஆதித்யநாத்தா என்ற குழப்பம், பா.ஜ.க.வில் நெடுநாட்களாக நீடித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் சாமியார் ஆதித்யநாத், ஒன்றியத்தில் பிரதமராக கடந்த 10 ஆண்டுகளாக…

Viduthalai

ஒன்றே கொள்கை ஒருவனே தலைவன்

தாழ்வுற்றுள்ள, அடக்கப்பட்டுள்ள, கீழ்மைப்படுத்தப்பட்டுள்ள ஒரு சமூகமோ, ஒரு நாடோ முன்னேற்றமடைய வேண்டுமானால், தனிப்பட்ட ஒருவரால்தான் முடியும். அவர்மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையையும், உறுதியையும் பொறுத்துத்தான் விடுதலையடைய முடியும். 'குடிஅரசு' 7.4.1945

Viduthalai

அர்ச்சகர்களின் யோக்கியதை இளம்பெண்ணை மோசம் செய்த வழக்கில் தலைமை அர்ச்சகர் உள்ளிட்ட 5 பேருக்கு அழைப்பாணை

மோசடி அர்ச்சகருக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' சென்னை, மே 24- தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவர், சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர்மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

viduthalai

தொலைக்காட்சியில் சாவர்க்கர்பற்றி தொடர் நிகழ்ச்சியின் பின்னணி என்ன?

 கருஞ்சட்டை  பொதுவாக கவி அரங்கம், மெல்லிசை உள்ளிட்ட பல இசை நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் நடைபெறும். அதை நீக்கிவிட்டு, காலை, மாலை சாவர்க்கர் தொடர்பான பாடலை யாரோ எழுத, அதற்கு மெட்ட மைத்து பாடகர்களையும், இசைக் கலைஞர்களையும் அழைத்து வந்து பாட வைத்து…

Viduthalai

‘திராவிட மாடல்’ அரசின் தொடரும் சாதனை வேளாண்மைத் துறையில் முன்னணியில் தமிழ்நாடு

சென்னை, மே 24- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் நாட் டிலேயே தமிழ்நாடு வேளாண்மைத் துறை யில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என தமிழ்நாடு அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள்…

viduthalai

இந்து ஒற்றுமை பேசுவோரே இதற்கு என்ன பதில்?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் வடகலை- தென்கலை மோதல்! காஞ்சிபுரம், மே 24 108 வைணவ திவ்ய தேசங் களில் ஒன்றாக பக்தர்கள் கூறும் காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் வட கலை மற்றும் தென் கலை ஆகிய இரு பிரிவுகளைச்…

Viduthalai

மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட  திருவள்ளுவர் படத்துக்கு மாறாக காவி சாயம் பூசுவதா?

அரசமைப்புச் சட்டத்துக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவியை எதிர்த்து விரைவில் அனைத்துக் கட்சி கண்டன போராட்டம்! தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை திருவள்ளுவர் திருநாள் என்று கூறி, ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவர் படத்துக்குக்…

Viduthalai

வெடிக்கிறது இன்னொரு ஊழல் பூகம்பம்!

தமிழ்நாட்டுக்குத் தரம் குறைந்த நிலக்கரி விற்பனை: அதானி நிறுவன ஊழல் குறித்து விசாரணை நடத்துவோம்! ராகுல் காந்தி உறுதி! புதுடில்லி, மே 23- தமிழ்நாட்டுக்கு தரம் குறைந்த நிலக்கரியை விற்று அதானி நிறுவனம் செய்த ஊழல் குறித்து இந்தியா கூட்டணி ஆட்சியில்…

Viduthalai

விடுதலை சந்தாக்கள் வழங்கல்

விடுதலை ஓராண்டு சந்தாவினை தஞ்சை விமான நிலைய அதிகாரி (ஓய்வு) வெங்கடேசகுமரன், மேனாள் ஒன்றிய குழு உறுப்பினர் (அஇஅதிமுக) ஆர்.பி.சிறீநாத், தஞ்சை கால்நடை மருந்தக விற்பனையாளர் இரா.பிரகாசு, தஞ்சை மூர்த்தி கேக் உரிமையாளர் குருமூர்த்தி, பொன்னாப்பூர் கா.குணசேகரன், மேலவன்னிப்பட்டு ஆர்.இரகு ஆகியோர்…

Viduthalai

அப்பா – மகன்

அடி போடுகிறார்... மகன்: இந்தியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியான தலைவர்கள் யாரும் இல்லை என்று அமித்ஷா சொல்லி இருக்கிறாரே, அப்பா? அப்பா: மோடிக்கு வயது 75 ஆகப் போகின்ற காரணத்தினால் அதற்கு அடி போடுகிறார், அமித்ஷா, மகனே!

Viduthalai