கருநாடக அரசியலில் பி.ஜே.பி.,க்கு அடி! பாலியல் குற்றவாளி பேரன் ரேவண்ணாவுக்கு தேவகவுடா எச்சரிக்கை!

பெங்களூரு, மே 25 கருநாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி தற்போது வெளிநாடு தப்பி சென்றுள்ள மஜத கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க பன்னாட்டளவில் ‘லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்…

Viduthalai

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 2.58 லட்சம் விண்ணப்பங்கள்

சென்னை, மே 25- தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரி களில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான,…

viduthalai

ஜூன் ஆறாம் தேதி பள்ளிகள் திறப்பு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, மே 25- தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், அதற்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற் கொள்ள வேண்டும் எனவும் துறைசார்ந்த அதிகாரி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு…

viduthalai

மோடி எப்படி ஜெயிப்பார்? பிரசாந்த் கிஷோருக்குக் கரண் தாப்பர் பதிலடி!

புதுடில்லி, மே 25 பிரதமர் மோடிதான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறிய நிலையில் அவரிடம் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தனது…

Viduthalai

‘‘விடுதலை” சந்தா பணியை முடித்துவிட்டீர்களா?

தோழர்களே! ‘விடுதலை' நாளிதழின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஜூன் ஒன்றாம் தேதி! இடையில் ஆறு நாள்களே உள்ளன. சந்தா பணியை வெற்றிகரமாக முடித்து விட்டீர்களா? ஜூன் முதல் தேதி - சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை பெரியார்…

Viduthalai

அஞ்ஞானத்தின் மறுபெயர் மோடியா? – கருஞ்சட்டை

தலைநகர் டில்லியில் வீர தீர செயலில் ஈடுபட்ட குழந்தைகளிடையே, ‘‘நான் கடவுளால் சிறப்பு குணங்களோடு நேரடியாக பூமிக்கு அனுபப்பபட்டவர்'' என்று கூறிக்கொள்ளும் பிரதமர் உரையாடினார். அவர் பேசும் போது வீரதீரச்செயல்களில் ஈடுபட்டவர்களைப் பற்றி புகழ்ந்து அவர்களது அனுபவங்கள் குறித்துப் பேசாமல் தன்னைப்…

Viduthalai

தேர்தல் முடிவுக்கு பின் மூன்றே நாட்களில் பிரதமர் அறிவிக்கப்படுவார்: காங்கிரஸ் விளக்கம்

சண்டிகார், மே 25- அய்ந்தாண்டுகளுக்கும் ஒரே நபர்தான் பிரதமராக இருப்பார். தேர்தல் முடிவு வெளியான 3 நாள்களுக்குள் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒருவர் வீதம் 5 ஆண்டுகளில்…

Viduthalai

அகிலேஷ் கணிப்பு

உத்தரப்பிரதேசத்தில் ஆறு, ஏழாவது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 27 தொகுதிகளில், இந்தியா கூட்டணி பெரும்பான்மையான தொகுதி களில் வெற்றி பெறும். 2024 மக்களவைத் தேர்த லானது பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணிக்கு வழியனுப்பு விழாவாக இருக்கும் என்கிறார் சமாஜ்வாடி கட்சித் தலைவர்…

Viduthalai

‘விடுதலை’ சந்தா ஒரு முக்கிய அறிவிப்பு!

அருமைத் தோழர்களே, ‘விடுதலை' பிறந்த நாளான ஜூன் முதல் தேதியன்று 62 ஆண்டுகாலம் ‘விடுதலை' ஆசிரியராக இருந்துவரும் ‘விடுதலை' ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் ‘விடுதலை' 90 ஆம் ஆண்டு ‘விடுதலை' விழா நடைபெறுகிறது. முக்கியமாக ‘விடுதலை' சந்தாக்களும்…

Viduthalai

இதுதான் இந்து மதம் ! இதுதான் பார்ப்பனியம்!

இதுதான் இந்து மதம் ! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் விழாவில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே அடிதடி - காவல்துறை விசாரணை. வரதராஜ பெருமாள் எங்கே போனார்? இதுதான் பார்ப்பனியம் ! ‘இந்து தமிழ் திசை' நாளிதழில், திருவள்ளுவர் இந்துதான்…

Viduthalai