முல்லைப் பெரியாறு-புதிய அணை கட்டும் முயற்சி கேரளாவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

சென்னை, மே 25- உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரளாவின் கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்தால், நீதிமன்ற அவ மதிப்புவழக்கு உட்பட வலுவான சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் என்று உறுதிபட…

viduthalai

நடக்க இருப்பவை

26.5.2024 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா உரத்தநாடு: காலை 10 மணி இடம்: முத்தமிழ் அரங்கம், உரத்தநாடு மணமக்கள்: இரா.கவிநிலவு - அ.விக்னேஷ் மணவிழாவை நடத்தி வைப்பவர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) அழைப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன்-ந.மணிமொழி.   27.5.2024…

Viduthalai

அனைத்திந்திய பேங்க் ஆப் பரோடா ஒபிசி பணியாளர்கள் நல அமைப்பு நடத்தும் 8 ஆவது அனைத்திந்திய கருத்தரங்கக் கூட்டம் மற்றும் 30 ஆவது ஆண்டு விழா

நாள்: 26.05.2024 - நேரம்: காலை 10 மணி இடம்: ஓட்டல் அபுபேலஸ், 926, பெரியார் ஈ.வெ.ரா. சாலை, சென்னை 84 தலைமையேற்று சிறப்புரையாற்றுபவர்: தொல். திருமாவளவன் (தலைவர், விசிக) வரவேற்புரை: எம். ஜார்ஜ் பெர்னாண்டஸ் (பொதுச்செயலாளர், AIBOB, ஒபிசி பணியாளர்கள்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.5.2024

டெக்கான் கிரானிக்கல்,சென்னை: ➡️ டில்லியில் ஏழு மக்களவைத் தொகுதிக்கும் இன்று நடைபெறும் தேர்தலில் இந்தியா கூட்டணி - பாஜக நேரடி மோதல். ➡️குரங்கு கையில் பூமாலை போன்று ஆளுநரின் செய்கைகள் உள்ளன, அமைச்சர் ரகுபதி கண்டனம். ➡️ முல்லைப் பெரியாறு அணைக்கட்டை…

Viduthalai

5-ஆம் கட்ட தேர்தல்: ஆண்களை விஞ்சும் பெண் வாக்காளர்கள்

புதுடில்லி, மே 25- மக்களவை 5-ஆம் கட்ட தேர்தலில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் வாக்களித்துள்ளனர். தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் (23.5.2024) வெளியிட்ட புள்ளிவிவரங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1328)

அரசியல் சம்பந்தமாகப் பார்ப்பனர் என்னும் வகுப்பார் நம்மை ஏமாற்றி, நமது சுயமரியாதையைக் கெடுத்திருப்பதும், அதே வகுப்பார் பரமார்த்திகத்திற்கென்று, மதம் என்கிற பெயரால் நம்மை ஏமாற்றி, நிரந்தர அடிமையாக்கி நமது சுயமரியாதையை அடியோடு களைந்து வருவதும் ஆன இவ்விரண்டு விதமான செயற்கைத் தடைகளை…

Viduthalai

சர்க்கரை நோய் : புதிய ஆராய்ச்சி

சென்னை,மே 25- சென்னையிலுள்ள டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மய்யம், 'எம்பெட் யூஆர்' என்ற மென்பொருள் நிறுவனத்துடன் நேற்றுமுன்நாள் (23.5.2024), புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில், டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மய்ய தலைவர் மோகன், 'எம்பெட் யூஆர்'…

viduthalai

முதலாமாண்டு நினைவு நாள்

மறைந்த சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் . நீடாமங்கலம் அமிர்தராஜ் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு 21.05.2024 அன்று அவருடைய நினைவு மேடையில் மன்னை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம், ப.க.மாநில அமைப்பாளர்…

Viduthalai

கடவுள் சக்தி?

இந்தியாவின் கோவில்களில் இருந்து 2900 கடவுள் சிலைகள் கடத்தப்பட்டன. சில நூறு சிலைகள் மட்டும் மீட்கப்பட்டன.

viduthalai

டிஜிட்டல் பொருளாதாரம் 6 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதா? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

புதுடில்லி, மே 25 டிஜிட் டல் பொருளாதாரம் 6 கோடி வேலைகளை உருவாக்கியது பற்றி பிரதமர் விளக்கம் தர வேண்டும் என்று காங் கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி யுள்ளார். பிரபல தனியார் நாளி தழுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர…

viduthalai