‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
பெரியார் உலகத்திற்கு பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் நன்கொடை ரூ.10,000த்தை கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். இதுவரை அளித்த நன்கொடை 5,00,000 +3,10,000 = 8,10,000 (32/40) மொத்த நன்கொடை: 8,20,000. (சென்னை - 22.5.2024)
சென்னை தொழிலதிபர் திருமதி சரோஜ் கோயங்கா அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்
சென்னையை வாழ்விட மாகப் பல ஆண்டு காலம் கொண்டிருந்தவரும், சிறந்த நிர்வாகத் திறமையாள ருமான திருமதி சரோஜ் கோயங்கா அவர்கள் இன்று 24.5.2024 முற்பகல் காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறோம். சென்னை எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ் - சென்னை எக்ஸ்பிரஸ் மால் முதலிய…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 24.5.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * கூகுள் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டில் புதிய செல்போன் ஆலை: முதல் முறையாக அமைப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேர்தல் முடிவுக்கு பிறகு சந்திக்க திட்டம். * புதிய அணை கட்டும் திட்டத்தை கைவிடுங்கள், கேரள முதலமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.…
பெரியார் விடுக்கும் வினா! (1327)
கல்விச் சாலைகளில் பயிலும் மாணவர்களின் போக்கு களைக் கவனிக்கும்போது கவலையளிப்பதாக உள்ளது. இலவசக் கல்வி கொடுத்ததனால் பள்ளிகளை, கல்லூரி களைச் சத்திரங்களாகக் கருதுகிறார்களே தவிர அறிவை வளர்க்கும் இடமாகக் கருதுகின்றார்களா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
நினைவு நாள் நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி - சட்ட எரிப்புப் போராட்ட வீரர் நாகூர் நாத்திகன் ஆர். சின்னத்தம்பி அவர்களின் நினைவு நாள் இந்நாள் (24.5.1996) அவர் நினைவாக விடுதலை வளர்ச்சிக்காக, அவரது குடும்பத்தினர் ரூ.1000 நன் கொடை அளித்தனர். - மகள்கள், மகன்கள், மருமகன்கள்,…
கும்பகோணம் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்புப் பணி
கும்பகோணம் மாவட்டம், திமுக பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ. தாமரைச்செல்வன் 5 ஆண்டு விடுதலை சந்தா தொகை 10,000, கும்பகோணம் மாவட்ட இளைஞரணி தலைவர் பாபநாசம் து. சரவணன் 5 ஆண்டு விடுதலை சந்தா தொகை 10,000, கும்பகோணம் மாவட்டம்,…
அறிவின் பயன்
பகுத்தறிவு என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானா லும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப் படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியி லிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு…
அறிவுக்கு வேலை தாருங்கள்
நமக்கு அறிவு இருக்கிறது. இதைச் செய்யலாமா? கூடாதா? இன்னது செய்தால் இன்ன பலன் ஏற்படும், இதைச் செய்தால் இன்னின்ன வகையான நஷ்டம் ஏற்படும் என்பது போன்ற காரியங்களைச் சிந்தித்துப் பார்க்கும் தன்மை மனிதனிடத்திலே இருக்கிறது. அந்தப்படி இருக்கும்போது நம்முடைய அறிவை, ஆராய்ச்சியை,…
ஒக்கநாடு மேலையூரில் வீடுதோறும் விடுதலை சந்தாக்கள்!
உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு ஓராண்டு விடுதலை சந்தா வீடுதோறும் சந்தா - திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒக்கநாடு ஒன்றியக்குழு உறுப்பினர் மா.துரைராசு (திமுக). வீ.செல்வராசு, துரை.இராசசேகர், சுருதிடிராவல்ஸ் செ.செந்தில்குமார், பாலாஜி டிரான்ஸ்போர்ட் துரை.முருகானந்தம், சிந்து ஹார்டுவேர்ஸ் கோ.ஆறுமுகம்,…
படிப்படியாக வெப்பநிலை மீண்டும் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, மே 24 தமிழ்நாட்டில் கோடை வெயில் தொடங்கிய சில நாட்கள் வெயில் வாட்டி வதைத்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் சுட்டெரித் ததை பார்க்க முடிந்தது. இதனைத் தொடர்ந்து கோடை மழை பெய்யத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஓரிரு இடங்களில் மழை…
கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் ரூ.35 கோடி செலவில் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம்!
சென்னை, மே 24- தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுடைய அறிவுறுத்தலின்படி கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற வரு பவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவையை வழங்குதற்கான நவீன உபகரணங்களுடன் கூடிய…
