மே 31க்குள் ஆதார் எண்ணை பான்கார்டோடு இணைக்கவும்

புதுடில்லி, மே 29 மூல வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) உயா் விகிதத்தில் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க, வரும் மே 31-ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு (பான்) எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித் துறை நேற்று (28.5.2024) அறிவுறுத்தியது. வருமான வரி சட்ட…

Viduthalai

இந்திய ராணுவ தளபதி பதவி நீட்டிப்பு ஏன்? அரசியல் களத்தில் மிகப்பெரும் சர்ச்சைகள் நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரித்தது போலவே நடக்கிறதா?

புதுடில்லி, மே 29 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் எச்சரித்தது போலவே தேசிய அளவில் மாற்றங்கள் நடக்கிறதோ என்று அரசியல் நிபுணர்கள் விவாதிக்கத் தொடங்கி உள்ளனர். கடைசி நிமிட ஆச்சரியமாக, பிரதமர் நரேந்திர…

Viduthalai

மீண்டும் மீண்டும் ஆளுநர் ஆர்.என். ரவியின் வீண் வம்புப் பேச்சு தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் திராவிட இயக்கங்களின் வரலாறு உள்ளதாம்

ஊட்டி, மே.29 தமிழ்நாடு பல்கலைக்கழக பாடத்திட்டங்களில், இந் திய சுதந்திரப்போராட்ட தியாகிகள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார். நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழ கங்களுக்கான துணை…

viduthalai

இளம் வயது விவாக விலக்கு மசோதா

மக்கள் இளம் வயதில், அதாவது தக்க வயதும் அறிவும் உணர்ச்சியும் இல்லாத காலத்தில் விவாகம் செய்யப்பட்டு வருவதால் மக்கள் சமூக வளர்ச்சிக்கும் உரத்திற்கும் கேடாயிருந்து வருகிறது என்கின்ற உண்மையை நமது வாழ்வில் தினமும் அனுபவத்தில் கண்டு வருவதோடு அவற்றை தடுக்க வேண்டுமென்பதாகவும்…

Viduthalai

அஞ்ச வேண்டாம் சென்னை ஏரிகளில் 5 மாதத்திற்கு தேவையான குடிநீர் இருப்பு நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, மே 29- சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேவை அதிகரிப்பு மற்றும்…

viduthalai

பிரதமர் பதவிக்கு ஏற்ற பேச்சா?

’முஸ்லிம்களிடம் அடிமைப்பட்டு அவர்களிடம் எதிர்க்கட்சிகள் முஜ்ரா நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றன’ என்று பிரதமர் மோடி பீகாரில் தேர்தல் பிரச்சார மேடையில் பேசி இருக்கிறார். முஜ்ரா என்பது ஆபாசமான கலாச்சாரம்! அரச குடும்பத்தினரும், அதிகார வர்க்கத்தினரும் தங்கள் பொழுதுபோக்குக்காக பாலியல் தொழிலாளிகள் நிறைந்த…

Viduthalai

மறு உலகத்தை மறந்து வாழ்க

என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள். 'குடிஅரசு' 3.11.1929

Viduthalai

‘விடுதலை’ சந்தாவோடு வாரீர், தோழர்களே!

- கலி.பூங்குன்றன் - துணைத் தலைவர், திராவிடர் கழகம் ‘குடிஅரசு' (1.9.1940) இதழில் பத்திராதிபர் அ.பொன்னம்பலனார் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ‘விடுதலை'பற்றி திருவாரூர் மாநாட்டில் தந்தை பெரியார் பேசியதை எடுத்துக்காட்டியுள்ளார். ‘‘‘விடுதலை'க்குப் பணம் கொடுங்கள் என்று நான்…

Viduthalai

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வசதிகள்! முதலமைச்சருக்கு அரசு ஊழியர்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் நன்றி

சென்னை, மே 29- அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து விடுதிகளுக்கும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இணைய வசதிகள், சிசிடி கேமரா, மாணவர்களுக்கு கொசு மூலம்…

viduthalai

‘அக்னி’ நட்சத்திரம்!

‘அக்னி நட்சத்திரம், அக்னி நட்சத்திரம்’ என்று சில ஏடுகள் செய்தி வெளியிடுகின்றனவே; ‘அக்னி நட்சத்திரம்’ ஒன்று அறிவியல்படி இருக்கிறதா? கோடான கோடி நட்சத்திரங்களில் ‘அக்னி நட்சத்திரம்’ கண்டுபிடித்தவர் யார்? எந்த விஞ்ஞானம் அப்படி கூறுகிறது? ''பத்திரிக்கையை அடிப்பது விஞ்ஞான கருவிகளால், பரப்புவதோ…

Viduthalai