வருந்துகிறோம்
காரைக்குடி கழக மாவட்ட பகுத் தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.சுந்தரம் (வயது 83) நேற்று (28.5.2024) இரவு 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய் தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வாழ்விணையர் நாக…
விடுதலை சந்தா
தஞ்சை மாவட்ட செயலாளர் அ. அருணகிரி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர்…
விடுதலை ஓராண்டு சந்தா
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வியிடம் ஆர்.கே.கண்ணன் - மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் (பணி நிறைவு) விடுதலை ஓராண்டு சந்தா ரூபாய் 2000 வழங்கினார்
ஆவடி மாவட்டத்தில் விடுதலை சந்தா
பூந்தமல்லி பகுதி சமூக செயற்பாட்டாளர் தொண்டறச் செம்மல் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்களின் பிறந்த நாளை (27.5.2024) முன்னிட்டு பெரியார் பிஞ்சு சமிக்சா பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திக் கேயன், ஆவடி மாவட்ட கழக…
ஜம்மு-காஷ்மீர் 35 ஆண்டுகளில் இல்லாத அதிக வாக்குகள் பதிவு
சிறீநகர், மே 29- கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜம்மு-காஷ்மீரில் அதிக பேர் வாக்களித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (27.5.2024) தெரிவித்தது. 2019 -ஆம் ஆண்டு தேர்த லுடன் ஒப்பிடுகையில் வாக்க ளித்தவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.…
பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஆவடி மாவட்டம் கொரட்டூர் கிழக்கு நிழல் சாலையில் உள்ள தெருவோரக் கோயில் (சிறீவீர விநாயகர் ஆலயம்) பக்தர்கள் தேங்காய், பூசணிக்காய் ஆகியவற்றை தெருவில் உடைத்துப் போட்டதால் கொரட்டூர் வாசி ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதைக்கண்ட கழக மாவட்டச் செயலாளர் க. இளவரசன், “பக்தர்களுக்கு…
போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் விற்பனை செய்ய தடை தமிழ்நாடு அரசு கடும் ஆணை
சென்னை, மே 29 தமிழ்நாட்டில் புகையிலை மற்றும் நிக்கோடின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும், அதனை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. கரோனா காலகட்டத்திற்கு பிறகு நாடு முழுவதும் தடை…
என்றும் நன்றியுடன்…..
22.4.2024 நாள் அன்று 'விடுதலை' நாளிதழில் "சாமி கைவல்யம் நினைவு ஏந்தல்" கட்டுரையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழு தியதை படித்தோம். மிக மிக மகிழ்ச்சி கொண்டோம். எங்கள் குடும் பத்தார் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள் கிறோம். உலகமே…
வடமாநிலங்களில் அதிகரிக்கும் வெயில் – 6 பேர் பலி
ஜான்சி, மே 29 உ.பி. மாநிலம் ஜான்சியில் 48.1°C (118.5°F) வெப்பம் பதிவானது இது 132 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வெப்பம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்சியை அடுத்து ஆக்ரா-வில் 47.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது, இது 26 ஆண்டுகளுக்குப்…
எச்சரிக்கை! எச்சரிக்கை!!லேப்டாப்பிற்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி பெண் மருத்துவர் பலி
சென்னை, மே 29- விடுதியில் லேப்டாப்பிற்கு, 'சார்ஜ்' போடும் போது, மின்சாரம் தாக்கியதில், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் சரணிதா, 32. இவருக்கும், கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும்…
