இந்தூரில் நோட்டாவுக்கு இரண்டாம் இடம்!

இந்தூர், ஜூன் 5 கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவுக்கு தாவியதில், இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு 2,02,212 வாக்குகள் குவிந்தன. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அக்‌ஷய் காந்தி என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.…

Viduthalai

தமிழ்நாட்டில் கட்சி வாரியாக வெற்றி விவரம்

சென்னை, ஜூன் 5- நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தி.மு.க. - 21, காங்கிரஸ் - 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு…

Viduthalai

ஜெயலலிதா மறைவுக்கு பின் தொடர்ந்து தோல்வியை தழுவும் அ.தி.மு.க

சென்னை, ஜூன் 5- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை 32 தொகுதிகளில் போட்டி யிட்டு ஓர் இடம் கூட கிடைக்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 44 சதவீத வாக்குகள் கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தல் தான் மறைந்த முதலமைச்சர்…

viduthalai

வாழ்த்து

ஆந்திர மாநிலத்தில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து.

Viduthalai

கருத்துக் கணிப்புகள் தவிடு பொடி!

புதுடில்லி, ஜூன் 5- கடந்த 1-ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அனைத்து நிறுவனங்களும் பா.ஜனதா கூட்டணிக்கு 330 முதல் 392 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று பலவித எண்ணிக்கையில் தங்கள் கணிப்பை வெளியிட்டன.…

Viduthalai

பிற இதழிலிருந்து…‘இண்டியா’வுக்கு வழிகாட்டிய தி.மு.க.

டி. கார்த்திக் மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஒரு கூட்டணி அல்லது கட்சி சார்பாகவே தமிழ்நாட்டின் தீர்ப்பு அமைந்து வந்திருக்கிறது. இந்தத் தேர்தலிலும் தமிழ்நாடு அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலைப் போலவே இப்போதும் 39 தொகுதிகளில் முன்னிலை/வெற்றி…

Viduthalai

ஒரு பெண் பெயரை மாற்றிக் கொள்ள கணவன் அனுமதி வேண்டுமா?

பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளின் போதெல்லாம் அரணாக சட்டங்கள் கைகொடுத்துக் காப்பாற்றும். ஆனால், அந்தச் சட்டமே பெண்ணுக்கு எதிராக மாற்றப்பட்டால்..? திவ்யா மோடி என்பவர் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தேதி குறிப்பிடாமல் வெளியிட்ட ஓர் அறிவிப்பை எதிர்த்து…

Viduthalai

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகை முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும்

சென்னை, ஜூன் 5- தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை மாதம் நடக்க இருப்பதை அடுத்து, பள்ளி மாணவர்கள் ஜூன் 11ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. நடப்புக் கல்வி ஆண்டுக்கான தமிழ்நாடு…

Viduthalai

பத்திரப்பதிவு செய்தால் மட்டும் சொத்து உங்களுடையது ஆகாது

இந்தியாவில் நிலங்களை பதிவு செய்வது கட்டாயம். இந்தியப் பதிவுச் சட்டத்தில் 100 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்தை எந்த விதத்தில் மாற்றினாலும், அது எழுத்துப் பூர்வமாகவும், சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் விதி உள்ளது. அதனால்…

viduthalai

ரூ.80,210 கோடி கடன் வழங்கி சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சியில் கேரளா

திருவனந்தபுரம், ஜூன 5- கேரளத்தில் 2023-2024 நிதியாண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) மாநிலத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ,80,210 கோடி வழங்கப்பட்டுள்ளன. இது 2020-2021இல் ரூ.59,971 கோடியாக இருந்துள்ளது. உற்பத்தித் துறையில் அதிக தொழில் முயற்சிகள்…

viduthalai