டி.எஸ்.டி. இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழா
நாள்: 9-6-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி இடம்: திவான் பகதூர் சுப்புராயலு (ரெட்டியார்) திருமண மண்டபம், பாரதி ரோடு, கடலூர் – 1 மணமக்கள்: தே. தமிழரசன் – கு.பிரியதர்ஷினி தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைவர்,…
ராமன் கோயில் திறக்கப்பட்ட அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பிஜேபி தோல்வி
அயோத்தியில் மோடி திறந்து வைத்த ராமன் கோவில் அடங்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக வேட்பாளர் லாலு சிங்கை விட சுமார் 47 ஆயிரம் வாக்குகள் முன்னிலையுடன்…
சைதை துரைசாமியின் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் சென்னை மாநகராட்சி மேனாள் மேயர் சைதை துரைசாமியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். (சென்னை)
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை வைகோவிற்கு தமிழர் தலைவர் வாழ்த்து
மதிமுக சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை வைகோ தமிழர் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்தார். துரை வைகோ அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி…
இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று டில்லியில் ஆலோசனை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு புதுடில்லி, ஜூன் 5- தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று (5.6.2024) நடக்கிறது. இதற்காக இதற்காக கூட்டணி கூட்டணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அகில இந்திய…
வரும் ஜூன் 9-ம் தேதி TNPSC குரூப்-4 தேர்வு.!
சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு. ஆட்சியர் அறிவிப்பு.! தருமபுரி, ஜூன்5-தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-Group IV பதவி களுக்கான எழுத்துத்தேர்வு 09.06.2024 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மட்டும் தருமபுரி மற்றும் அரூர் கோட்டங்களில் மொத்தம்…
நிலவில் தரை இறங்கிய சீன விண்கலம்
பீஜிங், ஜூன் 5- நிலவின் தென் துருவத்தில் சாங்கே-6 செயற்கைக்கோளின் விண்க லத்தை சீனா வெற்றிகரமாக தரையிறக்கியது. இது நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. நிலவுக்கு செயற்கைக் கோள்கள் அனுப்புவதில் வளர்ந்த நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.…
அடுத்தடுத்து அதிர்ச்சி… அதே ஜூன் 2ஆம் தேதி மீண்டும் ரயில் விபத்து… தொடரும் சோகம்!
பஞ்சாப், ஜூன் 5-2023 ஜூன் மாதம் 2ஆம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்ட வாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மீதுஷாலிமர் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் நேருக்கு நேர்…
பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வு – கால அட்டவணை வெளியீடு.!
சென்னை, ஜூன் 5- தமிழ்நாட்டின் 2023-2024ஆம் ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியாயின. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க,…
மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு பள்ளியிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, ஜூன் 5- மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கு தல், வங்கிக்கணக்குடன் ஆதார் இணைத்தலுக்கான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை வெளி யிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயி லும் மாணவர்களுக்கு அப்பள்ளியிலேயே…
