கப்பல் தொழிற்சாலையில் வேலை
கொச்சி கப்பல் கட்டும் தொழிற்சாலை யில் தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேப்டி அசிஸ்டென்ட் பிரிவில் 34 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு பின் சேப்டி / தீயணைப்பு பிரிவில் ஓராண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம்:…
ஊட்டச்சத்து நிறுவனத்தில் பணி
அய்.சி.எம்.ஆர். கீழ் செயல்படும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 8, டெக்னீசியன் 14, ஆய்வக உதவியாளர் 22 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி, மற்ற பணிகளுக்கு பிளஸ்…
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024
தமிழ்நாட்டில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் திருப்பெரும்புதூர் - டி.ஆர்.பாலு: 4,87,029 தூத்துக்குடி - கவிஞர் கனிமொழி : 3,92,738 நீலகிரி - ஆ.இராசா : 2,40,585 தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் : 2,25,945 அரக்கோணம்…
‘விடுதலை 90’ ஆம் ஆண்டு தொடக்க விழா – சந்தா வழங்கும் விழா!
ஆசிரியரால் ‘விடுதலை’ வாழவில்லை; ‘விடுதலை’யால்தான் ‘‘ஆசிரியர்’’ வாழ்ந்து கொண்டிருக்கிறார்! ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, ஜூன் 5 ஆசிரியரால் ‘விடுதலை’ வாழ வில்லை; ‘விடுதலை’யால்தான் ‘ஆசிரியர்’ வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர்…
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
நாகர்கோவில், ஜூன் 5- விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட விஜயதரணி வெற்றிபெற்றார். அதன்பின், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, கன்னியாகுமரி மக்களவைத்…
உரிய நேரத்தில் கைது செய்யாததுதான் மல்லையா, நீரவ்மோடி தப்பியோடக் காரணம்! மும்பை சிறப்பு நீதிமன்றம் கருத்து
மும்பை, ஜூன் 5 பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வியோமேஷ் ஷா என்பவர் வெளி நாடு செல்வதற்கான முன் அனுமதி பெறுவதற்கு பிணை நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தாக்கல் செய்த மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம்…
விடுதலை சந்தா
ஒரத்தநாடு ஒன்றியம் ப.க.தோழர் நெய்வாசல் நா.வினோத்கண்ணன் தனது வாழ்விணையர் மறைந்த வி.பிரேமா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு ஓர் ஆண்டு விடுதலை சந்தாவை (ரூ.2000) தனது பிள்ளைகளுடன் மாநில ப.க.அமைப்பாளர் கோபு.பழனிவேல், தோழர் க.அறிவரசு ஆகியோரிடம் வழங்கினார். (2.6.2024)
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இன்று டில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். * மோடி தலைமையில் 400 இடங்கள் கிடைக்கும் என்ற தேர்தல் கணிப்பு பொய்யானதால், பங்கு சந்தை வீழ்ச்சி. முதலீட்டாளர்களுக்கு ரூ.30…
மயிலாடுதுறை கழகத் தோழர் தங்க வீரபாண்டியன் மறைந்தார்!
மயிலாடுதுறை நகர கழக மேனாள் துணைச் செயலாளர் தங்க.வீரபாண்டியன் உடல் நலக் குறைவால் 2.6.2024 ஞாயிறு காலை இயற்கை எய்தினார். அவரது கண்கள் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டன. 3.6.2024 காலை 12 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் எந்தவித சடங்குமின்றி…
பெரியார் விடுக்கும் வினா! (1336)
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கும், கவலையற்ற வாழ்வுக்கும் உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள் செயல், கடவுள் சக்தி என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும், நம்பிக்கையுமே தானே காரணம்? - தந்தை பெரியார்,…
அலங்கியம்: சுயமரியாதை நூற்றாண்டு-குடிஅரசு நூற்றாண்டு விழா
தாராபுரம் கழக மாவட்ட சார்பில் சுயமரியாதை நூற்றாண்டு-குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 28.5.2024 அலங்கியம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம் தலைமையில், கிளைக் கழக செயலாளர் நாச்சிமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். தஞ்சை இரா.பெரியார் செல்வன் கூட்ட…
சிதம்பரத்தில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
சிதம்பரம், ஜூன் 5- சிதம்பரம் காந்தி சிலை அருகில் 7.5.2024 அன்று மாலை 6 மணிக்கு, குடிஅரசு - சுயமரியாதை இயக்க நற்றாண்டு விழா தெருமுனைக்கூட்டம், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன்…
